1.
வண்ணத்துப்பூச்சி ................... பயன்படுகிறது?
2.
பூச்சிகளில் காணப்படும் உடல் திரவம்?
3.
காராப்பாசி எந்த நீரில் வாழும் தன்மை உடையது?
4.
நான்கு இறக்கைகள் கொண்ட பூச்சி இனத்தின் பெயர்?
5.
எந்த எறும்பு உருவத்தில் பெரியது?
6.
ஈசல்கள் உயிர்வாழும் காலம்?
7.
எத்தனை மின்மினிப்பூச்சிகள் சேர்ந்து ஒளிரும்போது ஒரு மெழுகுவர்த்தி ஒளி கிடைக்கும்?
8.
எந்த வகை பூச்சி கொசுக்களை உண்டு வாழும்?
9.
ஒரே நேரத்தில், இடக்கண் மூலமாக ஒரு பொருளையும், வலக்கண் மூலமாக மற்றொரு பொருளையும் பார்க்கக் கூடிய உயிரினம்?
10.
எலிகளுக்கு கேட்கும் திறன் மனிதனை விட .................... மடங்கு அதிகம்?
No comments:
Post a Comment