1.
மான்களின் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
2.
தேசிய வனவிலங்கு உயிர்வாழ்திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
3.
புலிகள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
4.
உயிரற்ற காரணியாக இருப்பது?
5.
நீர்த்தேக்கங்களில் வளர்க்கப்படும் ஒரு வகை மீன்கள்?
6.
பறவைகள் சரணாலயம் தமிழகத்தில் எங்கு அமைந்துள்ளது?
7.
இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்பகங்களின் எண்ணிக்கை?
8.
மண்புழு ................... நேரத்தில் இரைதேடி உட்கொள்ளும்?
9.
தாவரங்களை உண்ணும் விலங்குகள்........................?
10.
பௌனா ( FAUNA ) என்பது ..................... ஐக் குறிக்கின்றது?
No comments:
Post a Comment