1.
சுரை ஆழ, அம்மி மிதப்ப - இத்தொடரில் அமைந்துள்ள பொருள்கோள்.
2.
ஏறிய மடல் திறம், இளமை தீர்திறம், தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம், மிக்க காமத்து மிடல் திறம் என்பது.
3.
உவமப்போலி ஐந்தென மொழிப என்மனார் புலவர் இந்நூற்பா
4.
புதுமுகம் புரிதல், பொறிநுதல் வியர்த்தல், நகுநயம் மறைத்தல் என்பது எவ்வகை மெய்ப்பாடு.
5.
தொல்காப்பியரால் கூறப்படாத மெய்ப்பாடு
6.
இறைச்சிப் பற்றித் தொல்காப்பியர் பேசும் இயல்.
7.
கீழ்க்கண்டவற்றுள் ஏமந்தருது என்பவை எந்த மாதங்களைக் குறிக்கிறது.
8.
பொருளுக்கு இயைந்த முறையில் கருப்பொருட்களை அமைத்துக் கூறுவது.
9.
இறைச்சிப் பொருளின் வகை
10.
சுவைகளில் தலையாய சுவை எனப்படுவது.
00:00:02
No comments:
Post a Comment