1.
'இன்தமிழ் இயேசுநாதர்' என அழைக்கப்படுபவர்
2.
"நீயும் உன்றன் பைந்நாகப் பாய் சுருட்டிக்கொள்' என்று சொன்னவுடன் தம் படுக்கையை சுருட்டிக் கொண்டவர்
3.
"தமிழோடு இசைபாட மறந்தறியேன்” என்று பாடியவர்
4.
"திருவேங்கட மலையில் பறவையாய்ப் பிறக்க வேண்டித் திருமாலிடம் வரம் கேட்டவர் '
5.
இன்றுள்ள சைவமடங்களில் மிகப் பழமையான மடம்
6.
யார் பாடிய பாடல்கள் திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம் என அழைக்கப்படுகிறது
7.
''குழவி மருங்கினும் கிழவதாகும்" - என்பது எவ்வகை சிற்றிலக்கியம்
8.
பொருத்துக:
9.
மூன்று முதலா மூவேழ் அளவும் ஆன்ற திங்களின் அறைகுவர் நிலையே - என்று பிள்ளைத்தமிழுக்கு விளக்கம் கூறும் நூல்
10.
கீழ்க்கண்ட கூற்றை ஆராய்க
00:00:01
No comments:
Post a Comment