Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, January 31, 2021

09 DECEMBER Current Affairs Question And Answer ( 09-12-2020 )

1. முதல் ”தும்பி மஹோத்சவம்” பின்வரும் எந்த மாநிலத்தினுடையது?

A. கர்நாடகா
B. கேரளா✔
C. தமிழ்நாடு
D. ஆந்திர பிரதேசம்

2. 2020 உலக தண்ணீர் விருது வென்றுள்ள VA டெக் வாபாக் நிறுவனம் எந்த இந்திய நகரத்தில் அமைந்துள்ளது ?

A. அகமதாபாத்
B. கொல்கத்தா
C. சென்னை✔
D. புதுதில்லி

3. Gao fen 905 என்ற தொலைதூர இயக்க செயற்கைக்கோள்_______ நாட்டை சேர்ந்தது.

A. ஜப்பான்
B. தென்கொரியா
C. சீனா✔
D. ரஷ்யா

4. உலகின் மிக உயரமான வளைவு பாலம் ”ஜம்மு-காஷ்மீரில் எந்த நதியின் குறுக்கே கட்டப்படுகிறது?

A. பீயாஸ்
B. ரவி
C. சட்லஜ்
D. செனாப்✔

5. சிமிலிபால் தேசிய பூங்காவின் வரும் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

A. குஜராத்
B. பீகார்
C. ஒடிசா✔
D. ஜார்கண்ட்

6. சமீபத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிக்கையின்படி ”அம்ருத்” திட்டத்தை சிறப்பாகசெயல்படுத்திய மாநிலங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

A. தமிழ்நாடு
B. கேரளா
C. மகாராஷ்டிரா
D. ஒடிசா✔

7. பாதுகாப்பு அமைப்பான ஆரோ2- (Arrow2-)ஐ சமீபத்தில் பரிசோதனை செய்த நாடு எது ?

A. சீனா
B. ஜப்பான்
C. இஸ்ரேல்✔
D. சூடான்

8. _____ களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக அஸ்ஸாம் அரசு ”அருணோதோய்” என்ற திட்டத்தை துவங்கியுள்ளது.

A. மூத்த குடிமக்கள்
B. உடல் ஊனமுற்றோர்
C. பெண்கள்✔
D. மாணவர்கள்

9. பார்சூன்500- பட்டியலில் முதல் 100 இடங்களுக்கான தரவரிசையை அடைந்துள்ள இந்திய நிறுவனம் எது?

A. HDFC
B. அதானி துறைமுக குழுமம்
C. SBI
D. ரிலையன்ஸ்✔

10. 90சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க . 1. அபிசிஸிக் அமிலம் ஒர தாவர ஹார்மோன் ஆகும். 2. தாவர மேம்பாட்டில் விதை, அளவு, தடிமன் போன்ற காரணிகளை நிர்ணயிப்பதில் பெரும் பங்காற்றுகிறது.

A. 1 மட்டும்✔
B. 2 மட்டும்
C. இரண்டும்
D. மேற்கண்ட ஏதுமில்லை

No comments:

Post a Comment