1. பக்கே புலிகள் காப்பகம் பின்வரும் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A. அஸ்ஸாம்
B. உத்திரகாண்ட்
C. பிகார்
D. அருணாச்சல பிரதேசம்✔
2. இந்திய விளம்பரங்கள் தரக்கட்டுப்பாடு குழு_______ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
A. 1955
B. 1965
C. 1975
D. 1985✔
3. இந்திய அரசுடன் இணைந்து தேசிய வேளாண்மை உயர்கல்வி திட்டத்திற்கு நிதியுதவி வழங்க உள்ள அமைப்பு எது?
A. உலக வங்கி✔
B. புதிய வளர்ச்சி வங்கி
C. ஆசிய வளர்ச்சி வங்கி
D. IMF
4. ஷார்தா நதி________ல் உற்பத்தியாகிறது.
A. ஹிமாச்சல பிரதேசம்
B. லடாக்
C. ஜம்மு-காஷ்மீர்
D. உத்திரகாண்ட்✔
5. _______பதவிகளுக்கு புதிய தேர்வு முகமை பொது தகுதி தேர்வுகளை நடத்த உள்ளது.
A. பொதுத்துறை வங்கிகளில் அரசிதழில் இடம்பெறாத பதவிகள்
B. மத்திய அரசு அலுவலகங்களில் அரசிதழில் இடம்பெறாத பதவிகள்
C. குழு 2 ,1 போன்ற பதவிகள்
D. A மற்றும் B✔
6. தேசிய புற்றுநோய் பதிவு திட்ட அறிக்கை 2020________ஆல் வெளியிடப்பட்டது.
A. தேசிய மருத்துவ குழு
B. சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்
C. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு✔
D. எய்ம்ஸ் - டெல்லி
7. சக்தி மற்றும் வேகா சமீபத்தில் செய்திகளில் காணப்பட்டது அவை_______
A. தொழில் முனைவோர்கான திட்டங்கள்
B. நுண்செயல்படுத்தி✔
C. புதிய மொபைல் நிறுவனம்
D. புதிய மொபைல் வகை
8. கங்கோத்ரி தேசிய பூங்கா பின்வரும் எந்த மாநிலத்தில் அமைந்து உள்ளது?
A. உத்திர பிரதேசம்
B. உத்திரகாண்ட்✔
C. பிகார்
D. ஹிமாச்சல பிரதேசம்
9. உலக சூரிய ஒளி தொழில்நுட்ப மாநாட்டை நடத்த உள்ள பின்வரும் அமைப்பு எது?
A. சர்வதேச கூட்டமைவு✔
B. உலக வர்த்தக மையம்
C. UNEP
D. உலக இயற்கை நிதியம்
10. டிஜிட்டல் தர வாழ்க்கை குறியீடு 2020ல் ஒட்டு மொத்த அளவில் இந்தியாவின் தரநிலை என்ன?
A. 51
B. 15
C. 57✔
D. 75
THAMIZHKADAL STUDY MATERIALS
THAMIZHKADAL STUDY MATERIAL
கிழே உள்ள தலைப்பை தொடவும்
|
|||
---|---|---|---|
EXAM | STUDY MATERIAL | ONLINE TEST | VIDEO MATERIAL |
TEXT BOOK | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
இலக்கிய வரலாறு | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
GK | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
CURRENT AFFAIRS | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
TNPSC | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
TET | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
PG TRB | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
POLICE | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
NEET | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
TELENT EXAM | NMMS | TRUST | NTSE |
TK WEBSITES | THAMIZHKADAL.COM | THAMIZHKADAL.IN | STUDY MATERIALS |
©THAMIZHKADAL |
Sunday, January 31, 2021
10 DECEMBER Current Affairs Question And Answer ( 10-12-2020 )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment