Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, January 31, 2021

08 DECEMBER Current Affairs Question And Answer ( 08-12-2020 )

1. 71 சந்தை பாதுகாப்புகள் குறித்த மெய்நிகர் அருங்காட்சியகத்தை______________ இந்தியாவில் அமைக்க உள்ளது.

A. இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (SEBI)✔
B. இந்திய ரிசர்வ் வங்கி
C. IRDAI
D. நிதி அமைச்சகம்

2. பெய்ரூட் நகரம் பின்வரும் எந்த நாட்டின் தலைநகரம் ?

A. சிரியா
B. லெபனான்✔
C. ஜோர்டான்
D. துருக்கி

3. உலக தாய் பால் வாரம் 2020ன் மையக்கருத்து என்ன ?

A. Support breastfeeding for a healthier planet✔
B. Support breastfeeding for creating better Generation
C. Exclusive Breastfeeding
D. Support Lactating Mothers

4. அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனம் (AIIA) பின்வரும் எந்த நகரத்தில் அமைந்துள்ளது?

A. மும்பை
B. வாரணாசி
C. புதுதில்லி✔
D. அகமதாபாத்

5. பெண்கள் தொழில் முனைவோர் மற்றும் வலுப்படுத்தல் முயற்சி_________________________ஆல் துவங்கப்பட்டது.

A. தேசிய பெண்கள் ஆணையம்
B. IIT - டெல்லி✔
C. IIT - சென்னை
D. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

6. முத்ரா கடன் திட்டத்தில் பெண்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கிய மாநிலங்களுள் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

A. தமிழ்நாடு✔
B. மேற்கு வங்கம்
C. கர்நாடகா
D. தெலங்கானா

7. சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட INS விராட் _______வகை கப்பல் .

A. விமானம் தாங்கி கப்பல்✔
B. நீர் மூழ்கி கப்பல்
C. கடலோர ரோந்து கப்பல்
D. அணுசக்தி நீர் மூழ்கி கப்பல்

8. புஷன் சர் தீவு பின்வரும் எந்த நாட்டில் அமைந்துள்ளது ?

A. மாலத்தீவு
B. இலங்கை
C. மடகாஸ்கர்
D. பங்களாதேஷ்✔

9. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைமைச் செயலகம் எங்கு அமைந்துள்ளது

A. இந்தியா
B. நோபாளம்
C. இந்தோனேசியா✔
D. லாவோஸ்

10. தேசிய மூன்றாம் பாலினத்தவர் குழுவிற்கு (National Council for Transgender persons) தலைமை தாங்குபவர் யார்?

A. குடியரசு தலைவர்
B. பிரதமர்
C. உள்துறை அமைச்சர்
D. மத்திய சமூக நீதி அமைச்சர்✔

No comments:

Post a Comment