1. பல்முனை ராக்கெட் ஏவுகணையான ”பினாகா”_______ஆல் உருவாக்கப்பட்டது.
A. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட்
B. இஸ்ரோ
C. DRDO✔
D. தஸால்ட் ஏவியேஷன்
2. 62சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட பராக்கா பாலம் எந்த நதியின் குறுக்காக கட்டப்பட்டுள்ளது ?
A. கோசி
B. நர்மதா
C. கங்கா✔
D. பராக்
3. நாட்டின் அன்னிய செலவாணி கணக்குகளில் பின்வரும் எவைகள் கருத்தில் கொள்ளப்படும்? 1. சரக்கு ஏற்றுமதி 2. சரக்கு இறக்குமதி 3. வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பும்
A. 1,2
B. 1,3
C. 2,3
D. அனைத்தும்✔
4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க . 1. இந்திய தரக்கட்டுப்பாடு மற்றும் உணவு பாதுகாப்பு அமைப்பால் ”சரியானதை உண்ணுங்கள்” என்ற இயக்கம் துவங்கப்பட்டது. 2. 3 ஆண்டுகளுக்குள் உப்பு/சர்க்கரையின் பயன்பாட்டை%30 வரை குறைப்பதே இதன் நோக்கமாகும்.
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. இரண்டும்✔
D. மேற்கண்ட ஏதுமில்லை
5. எந்த மாநிலத்தின் மொய்ரா வாழை மற்றும் ஹார்மால் மிளகாய்க்கு சமீபத்தில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது ?
A. கோவா✔
B. ஹிமாச்சல பிரதேசம்
C. கேரளா
D. நாகலாந்து
6. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள மறுபயன்பாட்டு விண்வெளிகலனின் பெயர் என்ன ?
A. ஸ்பேஸ் கேப்சூல்
B. ட்ராகன் கேப்சூல்✔
C. ரீயூஸ் கேப்சூல்
D. ரெக்கவரி கேப்சூல்
7. ஆரவல்லி மலைத் தொடர் குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க ? 1. டெல்லிக்கு அருகில் துவங்கி குஜராத்தில் தென் மேற்கு திசையில் இந்த மலைத்தொடர் முடிவடைகிறது. 2. ஆரவல்லியின் மிக உயரமான சிகரம் குரு சிகர்.
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. இரண்டும்✔
D. மேற்கண்ட ஏதுமில்லை
8. இந்திய அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் 2004ம் ஆண்டில் 92வது அரசியலமைப்பு திருத்தம் மூலம் சேர்க்கப்பட்ட பின்வரும் மொழிகள் என்ன ? 1. போடொ 2. டோக்ரி 3. மைதாளி
A. 2,1
B. 3,2,1
C. 4,3,2
D. மேற்கண்ட அனைத்தும்✔
9. 69சமீபத்தில் ”சஹாகர் கோஆப்யூப்” என்ற சேனல்_____________ஆல் துவங்கப்பட்டது.
A. ரிசர்வ் வங்கி
B. நிதி அமைச்சகம்
C. கிராமப்புற மேம்பாடு அமைச்சகம்
D. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்✔
10. பின்வரும் எந்த மாநிலம் இ-ரக்ஷாபந்தனை அறிமுகம் செய்துள்ளது ?
A. இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (SEBI)
B. இந்திய ரிசர்வ் வங்கி
C. IRDAI✔
D. நிதி அமைச்சகம்
THAMIZHKADAL STUDY MATERIALS
THAMIZHKADAL STUDY MATERIAL
கிழே உள்ள தலைப்பை தொடவும்
|
|||
---|---|---|---|
EXAM | STUDY MATERIAL | ONLINE TEST | VIDEO MATERIAL |
TEXT BOOK | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
இலக்கிய வரலாறு | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
GK | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
CURRENT AFFAIRS | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
TNPSC | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
TET | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
PG TRB | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
POLICE | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
NEET | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
TELENT EXAM | NMMS | TRUST | NTSE |
TK WEBSITES | THAMIZHKADAL.COM | THAMIZHKADAL.IN | STUDY MATERIALS |
©THAMIZHKADAL |
Sunday, January 31, 2021
07 DECEMBER Current Affairs Question And Answer ( 07-12-2020 )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment