1. 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒடிசாவின் லிங்கராஜா கோவில்______________.
A. கலிங்கா கலைப்பணி✔
B. திராவிட கலைப்பணி
C. நகரா கலைப்பணி
D. வேசாரா கலைப்பணி
2. தியாகி ”காசிம் சுலைமாணி” ஏவுகணை சமீபத்தில் செய்திகளில் காணப்பட்டது. அது பின்வரும் எந்த நாட்டைச் சேர்ந்தது.
A. ஈராக்
B. பாகிஸ்தான்
C. ஈரான்✔
D. இஸ்ரேல்
3. தேசிய நிதி கல்வி யுக்தி_________ஆல் வெளியிடப்பட்டது.
A. ரிசர்வ் வங்கி✔
B. NPCI
C. SEBI
D. பாரத ஸ்டேட் வங்கி
4. 2036-2011 இந்திய மற்றும் மாநிலங்களின் மக்கள் தொகை எதிர்பார்ப்பு அறிக்கை______ஆல் வெளியிடப்பட்டது.
A. தேசிய மக்கள் தொகை ஆணையம்✔
B. ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம்
C. யுனிசெஃப்
D. உலக பொருளாதார மன்றம்
5. தேசிய செலுனத்துதல் கழகத்தின் (NPCI) சர்வதேச செலுத்துதல் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் யார்?
A. உர்ஜித் படேல்
B. நந்தன் நீலகேனி
C. ரினா பென்கர்
D. ரிதேஷ் சுக்லா✔
6. அடல் பிமித் வியாக்தி கல்யான் யோஜனா பின்வரும் எந்த அமைப்புடன் தொடர்புடையது ?
A. தேசிய காப்பீட்டு நிறுவனம் (NIC)
B. தொழிலாளர்கள் மற்றும் மாநில காப்பீட்டு கழகம் (ESIC)✔
C. ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC)
D. சிறு தொழிற்சாலை மேம்பாட்டு வங்கி (SIDBI)
7. 57இந்து வாரிசு உரிமை சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது.
A. 1952
B. 1962✔
C. 1956
D. 1966
8. புதியதாக உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சக உயர்மட்ட குழுவின் தலைவர் யார்?
A. அஜய் குமார்✔
B. ராஜிவ் குமார்
C. ராஜ்நாத்சிங்
D. அஜய் பூஷண் பாண்டே
9. வன வாழ் மக்களுக்காக இந்திரா வன் மிதான் யோஜனாவை துவங்கியுள்ள பின்வரும் மாநிலம் எது?
A. ஒடிசா
B. அஸ்ஸாம்
C. சத்தீஸ்கர்✔
D. ஆந்திர பிரதேசம்
10. சமீபத்தில் புதிய இரயில்வே அருங்காட்சியகம் எந்த நகரில் துவங்கப்பட்டுள்ளது?
A. ஹுப்பாளி✔
B. மைசூர்
C. பெங்களூரு
D. ஓசூர்
Sunday, January 31, 2021
06 DECEMBER Current Affairs Question And Answer ( 06-12-2020 )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment