1. கேசரி மராட்டிய மொழியிலும் ”மராத்தா” ஆங்கில மொழியிலும் வெளியிட்ட பின்வரும் புகழ்பெற்ற நபர் யார் ?
A. லாலா லஜபதிராய்
B. ஜோதிபா பூலே
C. பிபின் சந்திரபால்
D. பால கங்காதர திலகர்✔
2. இந்திய குடியரசு தலைவரால் முழுவதுமாக எடுத்துகொள்ள இயலாத வீட்டோ அதிகாரம் எது ?
A. Pocket Veto
B. Qualified Veto✔
C. Suspensive Veto
D. Absolute Veto
3. மேக் 1 வேகம்________க்கு சமமானது.
A. ஒளியின் வேகம்
B. ஒலியின் வேகம்✔
C. 770 கி.மீ / மணி
D. 2500 கி.மீ / மணி
4. உலகின் மிக உயரமான இரயில்வே பாலத்தை இந்தியா பின்வரும் எந்த நதியின் மீது அமைக்கிறது ?
A. ஜீலம்
B. சிந்து
C. செனாப்✔
D. சட்லஜ்
5. நிதி ஆயோக்கின் தற்போதைய CEO யார் ?
A. வி.கே.பால்
B. அஜய் தியாகி
C. ராஜிவ் குமார்
D. அமிதாப் காந்த்✔
6. காமன்வெல்த் மனித உரிமைகள் முயற்சியின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது ?
A. லண்டன்
B. டாக்கா
C. புதுதில்லி✔
D. கான்பெரா
7. சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட மகாத்மா காந்தி பாலம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ?
A. ஹிமாச்சல பிரதேசம்
B. ஜம்மு-காஷ்மீர்
C. பீகார்✔
D. உத்திர பிரதேசம்
8. இலங்கை அரசியலமைப்பின் எத்தனையாவது திருத்தம் சிங்கள மற்றும் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக உருவாக்கியது?
A. 13✔
B. 17
C. 130
D. 170
9. குருமுரா தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ?
A. சிக்கிம்
B. ஹிமாச்சலப் பிரதேசம்
C. மேற்கு வங்கம்✔
D. குஜராத்
10. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு சமீபத்தில் எந்த விருது அளித்து கௌரவிக்கப்பட்டார்?
A. ராஜிவ் காந்தி கேல் ரத்னா✔
B. துரோணாச்சார்யா விருது
C. அர்ஜுனா விருது
D. ஏகல்வ்யா விருது
THAMIZHKADAL STUDY MATERIALS
THAMIZHKADAL STUDY MATERIAL
கிழே உள்ள தலைப்பை தொடவும்
|
|||
---|---|---|---|
EXAM | STUDY MATERIAL | ONLINE TEST | VIDEO MATERIAL |
TEXT BOOK | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
இலக்கிய வரலாறு | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
GK | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
CURRENT AFFAIRS | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
TNPSC | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
TET | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
PG TRB | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
POLICE | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
NEET | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
TELENT EXAM | NMMS | TRUST | NTSE |
TK WEBSITES | THAMIZHKADAL.COM | THAMIZHKADAL.IN | STUDY MATERIALS |
©THAMIZHKADAL |
Sunday, January 31, 2021
05 DECEMBER Current Affairs Question And Answer ( 05-12-2020 )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment