Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, January 31, 2021

04 DECEMBER Current Affairs Question And Answer ( 04-12-2020 )

1. வாராக்கடன் மேலாண்மைக்கு புதிய உத்திகளை உருவாக்க இந்திய ரிசர்வ வங்கியால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார் ?

A. N.மனோகரன்
B. N.K.சிங்
C. N.அலமேலு
D. K.V.கமாத்✔

2. பின்வரும் எந்த நதியின் குறுக்காக நாராயண்பூர் அணை கட்டப்பட்டுள்ளது ?

A. கிருஷ்ணா✔
B. பீமா
C. கபினி
D. காவேரி

3. யுனெஸ்கோவின் அரசாங்கங்களுக்கிடையிலான பெருங்கடல் ஆணையத்தின் சுனாமி தயார்நிலை அந்தஸ்தை இந்திய பெருங்கடலைச் சுற்றியுள்ள நாடுகளில்______ முதன் முதலில் அடைந்துள்ளது

A. மடகாஸ்கர்
B. இலங்கை
C. வங்கதேசம்
D. இந்தியா✔

4. முதல் ”பிரதிக்ஷா” நீர்வழி ஆம்புலன்ஸ்____ல் துவங்கப்பட்டுள்ளது.

A. கர்நாடகா
B. ஆந்திர பிரதேசம்
C. கேரளா✔
D. மகராஷ்டிரா

5. தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம்___ல் அறிவிக்கப்பட்டது.

A. 15 ஆகஸ்ட் 2020✔
B. 15 ஆகஸ்ட் 2019
C. 26 ஜனவரி 2020
D. 26 ஜனவரி 2020

6. உதான் திட்டம்______ஆல் செயல்படுத்தப்படுகிறது.

A. நிதி அமைச்சகம்
B. விமானப் போக்குவரத்து அமைச்சகம்✔
C. உள்துறை அமைச்சகம்
D. பாதுகாப்பு அமைச்சகம்

7. பின்வரும் எந்த நாட்டுடன் இந்தியா சமீபத்தில் 17வது கூட்டு கூட்டத்தை நடத்தியது ?

A. லாவோஸ்
B. தாய்லாந்து
C. வியட்நாம்✔
D. கம்போடியா

8. பவுலோமி கதாக் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?

A. கிரிக்கெட்
B. கால்பந்து
C. டேபிள் டென்னிஸ்✔
D. ஹாக்கி

9. கைகா, அணுசக்தி மின் நிலையம் பின்வரும் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ?

A. மகாராஷ்டிரா
B. கர்நாடகா✔
C. சட்டீஸ்கர்
D. ஒடிசா

10. காலீசார் தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ?

A. உத்திர பிரதேசம்
B. உத்திரகாண்ட்
C. ஹரியானா✔
D. பஞ்சாப்

No comments:

Post a Comment