A. B.Ed
B. M.Ed
C. M.Phil✔
D. M.Com
2. “Great prophet 14” என்ற இராணுவ பயிற்சியை சமீபத்தில் நடத்தியுள்ள நாடு எது ?
A. ஈரான்✔
B. ஈராக்
C. குவைத்
D. எகிப்து
3. யமுனா நதி பின்வரும் எந்த மாநிலத்தில் உற்பத்தியாகின்றது ?
A. உத்திர பிரதேசம்
B. உத்திரகாண்ட்✔
C. ஹிமாச்சல பிரதேசம்
D. பீகார்
4. சமீபத்தில் இந்திய அரசு உள்நாட்டு உற்பத்தியாளர்களை காப்பாற்றும் பொருட்டு பாதுகாப்பு வரியை எந்த பொருளின் மீது விதித்துள்ளது ?
A. ஜவுளி
B. சூரிய ஒளி தகடுகள்✔
C. மின்னணுவியல் பொருட்கள்
D. மருத்துவ உபகரணங்கள்
5. கவ்காஸ்2020- பயிற்சி______________ஆல் நடத்தப்பட உள்ளது
A. சீனா
B. அமெரிக்கா
C. ஜப்பான்
D. ரஷ்யா✔
6. சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கார்ப்பரேஷன் பின்வரும் எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது ?
A. நிதி அமைச்சகம்
B. உள்துறை அமைச்சகம்
C. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்✔
D. கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம்
7. சிர்மாவர் இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கு சமீபத்தில் எந்த மாநிலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது ?
A. உத்திர பிரதேசம்
B. ஆந்திர பிரதேசம்
C. அருணாச்சல பிரதேசம்
D. ஹிமாச்சல பிரதேசம்✔
8. புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் மாற்றங்கள் சீர்திருத்தங்கள் என்ற மாநாட்டை ______ நடத்தியுள்ளது.
A. நிதி ஆயோக்
B. இஸ்ரோ
C. கல்வி அமைச்சகம்✔
D. ஐஐடி – டெல்லி
9. இந்திய வங்கி திவால் நடைமுறை மையத்தின் (IBBI) ன் தலைவர் யார் ?
A. அமிதாப் காந்த்
B. A.S.மேத்தா
C. உஷா தோரட்
D. M.S.சாஹு✔
10. கல்வி கொள்கையின் வெளிநாட்டு மொழிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள மொழி எது ?
A. ஸ்பானிஷ்
B. கொரியன்
C. மான்டரின்✔
D. ஜப்பானிய மொழி
No comments:
Post a Comment