Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, January 30, 2021

02 DECEMBER Current Affairs Question And Answer ( 02-12-2020 )

1. ஹிமாச்சல பிரதேசத்தின் அடல் சுரங்கப்பாதை __________ க்கு கீழாக அமைக்கப்படுகிறது.

A. ரோடாங் கணவாய்✔

B. லனக் லா கணவாய்
C. நதுலா கணவாய்
D. சொஜி லா கணவாய்

2. 21-2020ம் ஆண்டிற்கான போதை தடுப்பு செயல் திட்டத்தை__________ அமைச்சகம் வெளியிட்டுள்ளது?

A. உள்துறை
B. இரசாயணம் மற்றும் உரங்கள்✔
C. சமூகநீதி
D. சுகாதாரம் மற்றும் குடும்பநலம்

3. நிலவின் மேற்பரப்பிற்கான விண்வெளி கல்லை ________ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

A. இந்திய அறிவியல் நிறுவனம்
B. ஐஐடி-டெல்லி
C. இந்திய விணிவெளி ஆய்வு மையம்
D. A மற்றும் C✔

4. எந்த ஆண்டில் ஆங்கிலேயர்-மணிப்பூர் போர் முடிவுற்றது?

A. 1891✔
B. 1895
C. 1905
D. 1907

5. புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து ஆராய தமிழ்நாடு அரசு எத்தனை பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது?

A. 5
B. 7
C. 10
D. 12✔

6. எந்த திட்டத்தின் கீழ் பிரதமர் அனைத்து இந்தியருக்குமான சுகாதார அட்டையை அறிவித்துள்ளார்?

A. ஆரோக்கிய சேவா
B. ஆயுஷ்மான் பாரத்
C. டிஜிட்டல் சுகாதாரம்✔
D. சுகாதார ஆய்வு

7. தேசிய பெண்கள் ஆணையச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது ?

A. 1982
B. 1985
C. 1990✔
D. 1992

8. 6வது பிரிக்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூட்டம் சமீபத்தில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது அதை தலைமையேற்று நடத்திய நாடு________

A. பிரேசில்
B. இந்தியா
C. சீனா
D. ரஷ்யா✔

9. திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக ஸ்கோச் தங்க விருது பின்வரும் எந்த அமைச்சகம் பெற்றுள்ளது ?

A. நிதி அமைச்சகம்
B. பழங்குடியின விவகார அமைச்சகம்✔
C. உள்துறை அமைச்சகம்
D. சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம்

10. அம்பாலா விமான தளம் பின்வரும் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ?

A. பஞ்சாப்
B. ஹரியானா✔
C. ஜம்மு-காஷ்மீர்
D. ஹிமாச்சல பிரதேசம்

No comments:

Post a Comment