Breaking

Thamizhkadal WhatsApp Channel

THAMIZHKADAL STUDY MATERIALS

THAMIZHKADAL STUDY MATERIAL

கிழே உள்ள தலைப்பை தொடவும்

FOLLOW THE THAMIZHKADAL WEBSITES
WWW.THAMIZHKADAL.COM
EXAM STUDY MATERIAL ONLINE TEST VIDEO MATERIAL
TEXT BOOK CLICK VIEW ATTEND CLICK VIEW
இலக்கிய வரலாறு CLICK VIEW ATTEND CLICK VIEW
GK CLICK VIEW ATTEND CLICK VIEW
CURRENT AFFAIRS CLICK VIEW ATTEND CLICK VIEW
TNPSC CLICK VIEW ATTEND CLICK VIEW
TET CLICK VIEW ATTEND CLICK VIEW
PG TRB CLICK VIEW ATTEND CLICK VIEW
POLICE CLICK VIEW ATTEND CLICK VIEW
NEET CLICK VIEW ATTEND CLICK VIEW
TELENT EXAM NMMS TRUST NTSE
TK WEBSITES THAMIZHKADAL.COM THAMIZHKADAL.IN STUDY MATERIALS

©THAMIZHKADAL

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, January 30, 2021

01 DECEMBER Current Affairs Question And Answer ( 01-12-2020 )

1. பின்வரும் எந்த அமைப்பால் வருடாந்திரக் கல்வி ஆய்வு அறிக்கையானது வெளியிடப் பட்டுள்ளது?

A. மத்திய மனிதவள மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
B. யுனெஸ்கோ
C. உலகப் பொருளாதார மன்றம்
D. பிரதாம்✔

2. தீவுகள் மேம்பாட்டு நிறுவனமானது பின்வரும் எந்த அமைச்சகத்தின் கீழ் வருகின்றது?

A. உள்துறை அமைச்சகம்✔

B. புவி அறிவியல் துறை அமைச்சகம்
C. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம்
D. வெளியுறவுத் துறை அமைச்சகம்

3. பின்வருவனவற்றில் சமீபத்தில் இந்தியாவிலிருந்து எந்தக் கட்டமைப்பானது SCOன் அதிசயங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது?

A. தாஜ் மஹால்
B. குதுப்மினார்
C. ஒற்றுமைக்கான சிலை✔
D. ஜும்மா மசூதி

4. பின்வரும் எந்த நாட்டில் கோலா கரடி காணப்படுகின்றது?

A. சீனா
B. ஆஸ்திரேலியா✔
C. நியூசிலாந்து
D. கனடா

5. பின்வருபவர்களில் யாருடைய நினைவாக சித்தா தினமானது அனுசரிக்கப் படுகின்றது?

A. அகத்தியர்✔
B. தொல்காப்பியர்
C. திருவள்ளுவர்
D. திருமூலர்

6. கர்மயுத்த கிரந்த் என்ற புத்தகமானது பின்வருபவர்களில் யாருடைய வாழ்க்கையைப் பற்றிய புத்தகமாகும்?

A. AB வாஜ்பாய்
B. LK அத்வானி
C. நரேந்திர மோடி✔
D. ஷியாமா பிரசாத் முகர்ஜி

7. பின்வரும் எந்த மாநிலத்தில் மாதவ்பூர் மேளா என்ற ஒரு திருவிழாவானது நடைபெற இருக்கின்றது?

A. ராஜஸ்தான்
B. குஜராத்✔
C. ஹரியானா
D. மகாராஷ்டிரா

8. பின்வரும் எந்த அமைப்பால் உலகளாவியப் பொருளாதார வாய்ப்புகள் என்ற அறிக்கையானது வெளியிடப்பட்டது?

A. சர்வதேச நாணய நிதியம்
B. உலக வங்கி✔
C. உலகப் பொருளாதார மன்றம்
D. ஜி20

9. பொருளாதார நுண்ணறிவுப் பிரிவின் கூற்றுப் படி, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புறப் பகுதி எது?

A. கோழிக்கோடு
B. கொல்லம்
C. மலப்புரம்✔
D. கொச்சி

10. பின்வரும் எந்த நாடு ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் முதலிடத்தில் உள்ளது?

A. அமெரிக்கா
B. ஜப்பான்✔
C. ஜெர்மனி
D. கனடா

11. சாக்சம் என்ற ஒரு பிரச்சாரமானது பின்வரும் எவற்றுடன் தொடர்புடையது?

A. பெண்கள் பாதுகாப்பு
B. ஈரநிலங்கள் பாதுகாப்பு
C. எரிபொருள் பாதுகாப்பு✔
D. எல்பிஜி மானியத்தை விட்டுக் கொடுத்தல்

12. பின்வரும் எந்த அமைப்பால் உலகளாவிய அபாயங்கள் என்ற ஒரு அறிக்கையானது வெளியிடப் பட்டுள்ளது?

A. ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம்
B. உலக வங்கி
C. உலகப் பொருளாதார மன்றம்✔
D. யுனெஸ்கோ

13. சமீபத்தில் பின்வரும் எந்த நாட்டில் அதிக எண்ணிகையில் ஒட்டகங்களைக் கொல்லும் நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது?

A. சவூதி அரேபியா
B. பாகிஸ்தான்
C. ஆஸ்திரேலியா✔
D. எகிப்து

14. பின்வருபவர்களில் யாருடைய நினைவாக இந்திய ராணுவ தினமானது கொண்டாடப் படுகின்றது?

A. கே.எஸ் திம்மையா
B. கே.எம். கரியப்பா✔
C. சாம் மானேக்சா
D. பிபின் ராவத்

15. சமீபத்தில் பின்வரும் எந்த நாட்டில் கொரோனா வைரஸ் ஆனது முதன்முதலில் கண்டறியப் பட்டது?

A. தாய்லாந்து
B. ஜப்பான்
C. சீனா✔
D. இந்தியா

16. சஹ்யோக் - கைஜின் என்பது இந்தியாவிற்கும் பின்வரும் எந்த நாட்டிற்குமிடையே நடத்தப்படும் ஒரு இராணுவப் பயிற்சியாகும்?

A. சீனா
B. சிங்கப்பூர்
C. மியான்மர்
D. ஜப்பான்✔

17. உலகில் எஸ் 400 என்ற ஒரு ஏவுகணையைப் பின்வரும் எந்த நாடு உற்பத்தி செய்கின்றது?

A. சீனா
B. ரஷ்யா✔
C. அமெரிக்கா
D. இஸ்ரேல்

18. பின்வரும் எந்த நகரில் தொடரேடுத் தொழில்நுட்ப மையம் அமைப்பதற்குப் பரிந்துரைக்கப் பட்டுள்ளது?

A. மும்பை
B. சென்னை
C. பெங்களூரு✔
D. ஹைதராபாத்

19. புரு - ரீங் பழங்குடியினர் பிரச்சினையானது பின்வரும் எந்த மாநிலங்களுடன் தொடர்புடையது?

A. திரிபுரா மற்றும் மேகாலயா
B. மேகாலயா மற்றும் மிசோரம்
C. மிசோரம் மற்றும் திரிபுரா✔
D. மிசோரம் மற்றும் அசாம்

20. பின்வரும் எந்த மாநிலம் சமீபத்தில் தேசியப் புலனாய்வு நிறுவனச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது?

A. கேரளா
B. மகாராஷ்டிரா
C. ஆந்திரப் பிரதேசம்
D. சத்தீஸ்கர்✔

21. பெண்கள், வணிகம் மற்றும் சட்டம் 2020 என்ற ஒரு திட்டமானது பின்வரும் எந்த அமைப்பின் திட்டமாகும்?

A. ஐக்கிய நாடுகள் பெண்கள்
B. சர்வதேச நாணய நிதியம்✔
C. உலக வங்கி
D. உலகப் பொருளாதார மன்றம்

22. பின்வரும் எந்த நாட்டில் தால் எரிமலையானது அமைந்துள்ளது?

A. மியான்மர்
B. ஜப்பான்
C. பிலிப்பைன்ஸ்✔
D. லாவோஸ்

23. பின்வருவனவற்றில் எந்த ஒரு மொழியானது இந்தியாவில் “செம்மொழி” என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வில்லை?

A. தெலுங்கு
B. ஒடியா
C. கன்னடம்
D. மராத்தி✔

24. சமீபத்தில் பின்வரும் எந்த நகரில் ஆணையரக காவல்துறை முறையானது ஏற்றுக் கொள்ளப்பட்டது?

A. குருகிராம்
B. லக்னோ✔
C. கொச்சி
D. ஸ்ரீ நகர்

25. ஆர்டிமிஸ் என்பது பின்வரும் எந்த அமைப்பின் ஒரு திட்டமாகும்?

A. இஸ்ரோ
B. நாசா✔
C. ஜப்பானிய விண்வெளி ஆய்வு நிறுவனம்
D. ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்

No comments:

Post a Comment