1.
‘சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம்பாட வந்த அறிஞன், மறம்பாடவந்த மறவன்’ என்றெல்லாம் பாரதியாரைப் புகழ்ந்தவர்.
2.
பாரதியாரின் உரைநடை நூல் எது?
3.
‘மொழிக்கெல்லாம் மூத்தவளே மூவேந்தர் அன்பே’ – என்ற பாடலடியைப் பாடியவர்.
4.
‘வைப்பு’ - என்பதன் பொருள்
5.
பாரதியார் நடத்திய இதழின் பெயர் எது?
6.
‘நிலம்தீ வளிவிசும் போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்’ எனக் கூறுபவர்
7.
தமிழில் கிடைத்த மிகப் பழமையான இலக்கண நூலை இயற்றியவர்.
8.
தொல்கப்பியத்தின் அமைந்துள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
9.
தொல்கப்பியத்தின் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கை
10.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
11.
ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ............ என்பர்.
12.
கல்வெட்டுகள் ......... நூற்றாண்டு முதல் நமக்குக் கிடைக்கின்றன.
13.
செப்பேடுகள் ......... நூற்றாண்டு முதல் நமக்குக் கிடைக்கின்றன.
14.
கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை ............ வகையாகப் பிரிக்கலாம்
15.
வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து.
16.
சேர, பாண்டிய மண்டலங்களில் எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டுவரை கிடைத்த சாசனங்களில் ........... எழுத்துகளே இடம்பெற்றுள்ளன.
17.
கடைச்சங்கக் காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் ....... என்று அழைக்கப்பட்டன.
18.
‘கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி’ எனக் கண்ணெழுத்து பற்றிக் குறிப்பிடும் இலக்கியம்.
19.
பொருந்தான ஒன்றைத் தேர்ந்தெடு.
20.
தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துகள் வழக்கிலிருந்தன என்பதற்கான சான்று ............... இல் உள்ளன.
21.
தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைத் செய்தவர்.
22.
தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற .............. காரணமாக அமைந்தது.
23.
.............. இல் நிறுத்தற் குறிகளும் பத்திப் பிரித்தலும் கிடையாது.
24.
எகர, ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் யாருடைய காலம் முதல் இருந்து வந்துள்ளது.
25.
எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்.
26.
‘எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே’ என்று கூறியவர்.
27.
சொல்லை .......... வகையாகப் பிரிக்கலாம்.
28.
ஓரெழுத்து ஒருமொழியாய் வரும் எழுத்துகள் எத்தனை?
29.
ஓரெழுத்து ஒருமொழியாய் வரும் குறில் எழுத்துகள் எத்தணை?
30.
‘ஆமா’- என்பதன் பொருள்
31.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
32.
‘செந்தமிழ் அந்தணர்’ என்று அழைக்கப்பட்டவர்.
33.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
34.
‘திருவள்ளுவர் தவச்சாலையும் பாவாணர் நூலகமும்’ அமைந்துள்ள இடம்.
35.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
36.
எழுத்துகளின் பிறப்பினை .......... வகையாகப் பரிப்பர்.
37.
இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள்.
38.
ஆய்த எழுத்தின் பிறப்பிடம்........
39.
பொருத்துக.
40.
நாக்கின் அடிப்பகுதி, மேல் வாயின் அடிப்பகுதியைப் பொருந்த பிறக்கும் எழுத்து.
41.
மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கும் எழுத்து
42.
மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்து தடவுதலால் பிறக்கும் எழுத்து.
43.
மேல்வாய்ப் பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கும் எழுத்து.
44.
மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கும் எழுத்துகள்
45.
மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்.
00:00:04
No comments:
Post a Comment