1.
தஞ்சைப் பெரிய கோவில் கட்டப்பட்ட ஆண்டு
2.
‘கட்டடக்கலை என்பது உறைந்துபோன இசை’ என்று கூறியவர்.
3.
‘அகநாழிகை’ எனப்படுவது?
4.
தஞ்சைப் பெரிய கோவிலின் கருவறை விமானம் எத்தனைத் தளங்களைக் கொண்டது?
5.
‘தட்சிண மேரு’ என்று இராசராசனால் பெருமையுடன் அழைக்கப்பட்ட தஞ்சை பெரியகோவிலின் விமானம் எத்தனை அடி உயரம் உடையது.
6.
‘விசித்திர சித்தன்’ என்று அழைக்கப்பட்ட மன்னன்.
7.
தஞ்சைப் பெரிய கோவில் எந்தக் கட்டடக் கலைப் பாணியைச் சார்ந்தது.
8.
தஞ்சைப் பெரிய கோவில் கருவறையின் இரு தளங்களில் உள்ள சுற்றுக்கூடம், சாந்தார நாழிகைப் பகுதிச் சுவர்களில் ஓவியங்கள் காணப்பட்டதை முதன்முதலில் கண்டறிந்தவர்.
9.
வெளிக்கோபுரத்தை உயரமாகவும் உட்கோபுரத்தை உயரம் குறைவாகவும் இரண்டு வகைக் கோபுரங்களைக் கட்டும் புதிய மரபைத் தோற்றுவித்தவன்.
10.
நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் எழுப்பப் பெறும் மரபு யாருடைய காலத்தில் தொடங்கியது.
11.
செங்கல், சுண்ணம், மரம், உலோகம் முதலியவை இல்லாமல் மகேந்திரவர்ம பல்லவன் குடைவரை கோவில்களை அமைத்ததாக கூறும் கல்வெட்டு.
12.
சோழன் செங்கணான் எழுபத்தெட்டு கோவில்களைக் கட்டியிருப்பதாகக் கூறியவர் யார்?
13.
‘ப்ரெஸ்கோ ஓவியங்கள்’ காணப்படாத இடம் எது?
14.
பெரிய கோவில் இராசராசனால் கட்டப்பட்டது என்று உறுதி செய்தவர்.
15.
தஞ்சைக் கோவிலிலுள்ள பெரிய நந்தியும் மண்டபமும் யாருடைய காலத்தது.
00:00:00
No comments:
Post a Comment