பத்தாம் வகுப்பு தமிழ் - இயல் - 6
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
ஒவ்வொரு முறையும் தெரிவு செய்யும் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படும்
- சமூகப் பண்பாட்டுத் தளத்தின் கருத்துக் கருவூலமாக விளங்குவது -------------.
- ஊடகம்
- நிகழ்கலை
- மொழிபெயர்ப்பு
- பொழுதுபோக்கு
- மரபார்ந்த கலை------------.
- காவடியாட்டம்
- தேவராட்டம்
- ஒயிலாட்டம்
- கரகாட்டம்
- " நீரற வறியாக் கரகத்து " என்ற பாடலடி இடம்பெறும் நூல்-------------.
- அகநானூறு
- புறநானூறு
- பரிபாடல்
- நற்றிணை
- தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி---------------.
- தேவதுந்துபி
- நையாண்டி
- நாதசுரம்
- பறை
- பொய்க்கால் குதிரை ஆட்டம் கேரளாவில்----------என்று அழைக்கப்படுகிறது.
- குதிரைக்களி
- புரவி ஆட்டம்
- கச்சி கொடி
- கும்பாட்டம்
- "நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள் " என்றவர்------------.
- ம. பொ. சி
- ந .முத்துசாமி
- திரு.வி. க
- உமா மகேஸ்வரி
- 'இராச சோழன் தெரு ' --------------- உள்ளது.
- ரஷ்யாவில்
- கோலாலம்பூரில்
- மதுரையில்
- இலங்கையில்
- 'கற்பாவை ' கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் --------------.
- உமா மகேஸ்வரி
- ம.பொ.சிவஞானம்
- ந.முத்துசாமி
- குமரகுருபரர்
- தொல்காப்பியம் குறிப்பிடும் இசைக்கருவி---------------------.
- ஜால்ரா
- பறை
- உறுமி
- தவில்
- சூழி என்பது------------------.
- தலையில் அணிவது
- நெற்றியில் அணிவது
- காலில் அணிவது
- இடையில் அணிவது
- சிற்றிலக்கிய எண்ணிக்கை ---------.
- 86
- 51
- 96
- 91
- செங்கீரைப் பருவம்------------------- முதல்-------------- வரை.
- 3 மாதம் 4 மாதம் வரை
- 5 மாதம் 6 மாதம் வரை
- 7 மாதம் 8 மாதம் வரை
- 1 மாதம் 2 மாதம் வரை
- பிள்ளைத்தமிழ் வகை------------------.
- 10
- 7
- 2
- 3
- "பைம்பொன்சும்பிய தொந்தி யொடுஞ் சிறு பண்டி சரிந்தாட" இவ்வடியில்
பண்டி என்பதன் பொருள்-------------------.- தலை
- கால்
- வயிறு
- கண்
- கம்பராமாயணம் ------------------காண்டம் உடையது.
- 7
- 6
- 5
- 8
- மலர்கள் தரையில் நழுவும் எப்போது ?
- அள்ளி முகர்ந்தால்
- தளரப் பிணைத்தால்
- இறுக்கி முடிச்சிட்டால்
- காம்பு முறிந்தால்
- கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன ?
- நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
- ஊரில் விளைச்சல் இல்லாததால்
- அரசன் கொடுங்கோல் ஆட்சிப்புரிவதால்
- அங்கு வறுமை இல்லாததால்
- -------------------உடைய மனமே மலரைத் தொடுக்கும்.
- நுண்மை
- திண்மை
- வன்மை
- கடமை
- குளிர்காலத்தைப் பொழுதாக கொண்ட நிலங்கள் ---------,---------,--------.
- முல்லை , குறிஞ்சி , மருதம் நிலங்கள்
- குறிஞ்சி , பாலை , நெய்தல் நிலங்கள்
- குறிஞ்சி , மருதம் , நெய்தல் நிலங்கள்
- மருதம் , நெய்தல் , பாலை நிலங்கள்.
- ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின்
செயப்பாட்டு வினைத்தொடர் எது ?- ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்
- ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
- ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
- ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்.
- கரகாட்டத்தை கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினை எது ?
- கரகாட்டம் என்றால் என்ன ?
- கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?
- கரகாட்டத்தின் வேறு வேறு வடிவங்கள் யாவை ?
- கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை ?
- கவிதையில் ---------------------ஐ கருப்பொருள் பின்னணியில் அமைத்து பாடுவது நம் மரபு.
- இறைச்சி
- உரிப்பொருள்
- உள்ளுறை
- முதற்பொருள்
- ஒரு நாளின் ஆறு கூறுகள்-------------------.
- சிறுபொழுது
- பெறும் பொழுது
- நிலமும் பொழுதும்
- அ, இ மட்டும்
- ஐப்பசி , கார்த்திகை என்பது--------------- காலம் .
- குளிர்காலம்
- இளவேனில்
- முதுவேனில்
- கார்காலம்
- முல்லை நில பறை ------------.
- மீன்கோட்பறை
- ஏறுகோட்பறை
- தொண்டகம்
- துடி
- கும்பாட்டம் என்று அழைக்கப்படும் ஆட்டம் ------.
- காவடியாட்டம்
- தேவராட்டம்
- ஒயிலாட்டம்
- கரகாட்டம்
- சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய ஆட்டங்கள் ------- வகையாகும்.
- எட்டு
- பதினொரு
- பத்து
- பன்னிரண்டு
- மாதவி ஆடிய ஆடல்களில் ஒன்று -------- ஆகும்.
- காவடியாட்டம்
- தேவராட்டம்
- ஒயிலாட்டம்
- குடக்கூத்து
- குடக்கூத்து ---------- ஆட்டத்துக்கு அடிப்படை.
- காவடியாட்டம்
- தேவராட்டம்
- ஒயிலாட்டம்
- கரகாட்டம்
- மயிலாட்டத்தின் போது இசைக்கப்படும் இசைக்கருவி---------.
- ஜால்ரா
- பறை
- உறுமி
- நையாண்டி மேளம்
- கரகாட்டத்தின் துணையாட்டமாக ஆடப்படும் ஆட்டம்----------.
- காவடியாட்டம்
- மயிலாட்டம்
- ஒயிலாட்டம்
- தேவராட்டம்
- கா என்பதன் பொருள் --------------.
- பாரம் தாங்கும் கோல்
- காட்சி
- நீண்ட கோல்
- வளைந்த கோல்
- ஒரே நிறத்துணியைக் தலையில் முண்டாசு போல அணிந்து கொண்டு ஆடும் ஆட்டம்---------.
- காவடியாட்டம்
- மயிலாட்டம்
- ஒயிலாட்டம்
- தேவராட்டம்
- இரு வரிசையில் நின்று ஆண்கள் மட்டுமே ஆடக்கூடிய ஆட்டம்-------.
- காவடியாட்டம்
- மயிலாட்டம்
- ஒயிலாட்டம்
- தேவராட்டம்
- தேவதுந்துபியின் வேறுப்பெயர் -----------.
- ஜால்ரா
- பறை
- உறுமி
- நையாண்டி மேளம்
- 8 முதல் 13 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்ற மரபை உடைய ஆட்டம்--------.
- காவடியாட்டம்
- மயிலாட்டம்
- ஒயிலாட்டம்
- தேவராட்டம்
- போலச்செய்தல் என்ற பண்புகளைப் பின்பற்றி ஆடப்படும் ஆட்டம்-------.
- காவடியாட்டம்
- மயிலாட்டம்
- பொய்க்கால் குதிரையாட்டம்
- தேவராட்டம்
- புரவியாட்டம், புரவிநாட்டியம் என்ற பெயர்களால் அழைக்கப்படும் ஆட்டம்-----------.
- காவடியாட்டம்
- மயிலாட்டம்
- பொய்க்கால் குதிரையாட்டம்
- தேவராட்டம்
- மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படும் ஆட்டம்---------.
- காவடியாட்டம்
- மயிலாட்டம்
- பொய்க்கால் குதிரையாட்டம்
- தேவராட்டம்
- அரசன், அரசியின் வேடமணிந்து ஆடப்படும் ஆட்டம்-------.
- காவடியாட்டம்
- மயிலாட்டம்
- பொய்க்கால் குதிரையாட்டம்
- தேவராட்டம்
- தப்பு என்ற இசைக்கருவிக்கான வேறுப்பெயர் ---------.
- ஜால்ரா
- பறை
- உறுமி
- நையாண்டி மேளம்
- “தகக தகதகக தந்தத்த தந்ததக என்று தாளம் பதலை திமிலைதுடி தம்பட்டமும் பெருக” என்ற அருணகிரிநாதர் பாடிய அடிகளை உடைய நூல் ------.
- திருப்புகழ்
- திருப்பல்லாண்டு
- திருப்பாவை
- திருவெம்பாவை
- கலைஞாயிறு என்று அழைக்கப்படுபவர்------------.
- ம. பொ. சி
- ந .முத்துசாமி
- திரு.வி. க
- உமா மகேஸ்வரி
- அர்சுன தபசு எதற்காக நிகழ்த்தப்படுகிறது?
- மழைவேண்டி
- இறைவனை வழிபடுவதற்காக
- மன்னனை புகழ்பதற்காக
- போர் வெற்றிக்காக
- மலேசியாவின் கோலாலம்பூரில் ---------- என்ற பெயரில் தெரு உள்ளது.
- இராஜேந்திர சோழன் தெரு
- இராச சோழன் தெரு
- பல்லவன் தெரு
- பாண்டியன் தெரு
- நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது, கற்பாவை உள்ளிட்ட கவிதைத் தொகுதிகளைப் படைத்தவர் -----------.
- உமா மகேஷ்வரி
- செய்குத்தம்பி பாவலர்
- மணவை முஸ்தபா
- சுரதா
- செம்பொன்னடிச் சிறுகிங்கிண்யோடு எனத்தொடங்கும் பாடல் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழின் ------- பருவத்தின் ------------ ஆம் பாடல்.
- தாள், எட்டாம்
- காப்பு, எட்டு
- செங்கீரை, எட்டு
- அம்புலி, எட்டு
- பிள்ளைத்தமிழ் ஒரு -------- இலக்கிய வகை.
- சங்க இலக்கியம்
- சங்க மருவிய இலக்கியம்
- காப்பிய இலக்கியம்
- சிற்றிலக்கியம்
- பிள்ளைத் தமிழின் மொத்தப்பருவங்கள் -----------.
- 63
- 64
- 18
- 10
- இரு பாலுக்கும் பொதுவான பருங்கள் ---------.
- 3
- 10
- 7
- 8
- கம்பர் தாம் இயற்றிய நூலூக்குத் தாமே இட்டப் பெயர்--------.
- இராம சரிதம்
- இராமாவதாரம்
- இராம வரலாறு
- இராமாயணம்
- கம்பர் பிறந்த ஊர்-------.
- திருவாதவூர்
- திருவாமூர்
- திருவழுந்தூர்
- திருவெண்ணெய் நல்லூர்
- கம்பரை ஆதரித்த வள்ளல் ---------- ஆவார்.
- வள்ளல் சீதக்காதி
- சடையப்ப வள்ளல்
- பாரி
- காரி
- அகப்பொருள், அகப்பொருளுக்குரிய பொருள், அன்பின் ஐந்திணை முறையே---- ,----,----.
- 7,3,5
- 3,5,7
- 5,3,7
- 7,5,3
- நிலம், பொழுது முறையே ------,------ வகைப்படும்.
- 2,5
- 5,2
- 5,6
- 2,6
- சிறுபொழுதும் பெரும்பொழுதும் முறையே-----,----- வகைப்படும்.
- 2,5
- 5,2
- 5,6
- 6,6
- எல், பாடு என்பதன் பொருள்கள் முறையே--------,----------.
- ஞாயிறு, மறைதல்
- ஞாயிறு, தோன்றுதல்
- நிலவு, மறைதல்
- நிலவு, தோன்றுதல்
- ஆறு பெரும்பொழுதும் உடைய நிலங்கள் -----, -----.
- குறிஞ்சி, முலை
- முல்லை, மருதம்
- மருதம், நெய்தல்
- நெய்தல், பாலை
- சிறுபொழுதும் பெரும்பொழுதும் முறையே-----,-----.
- ஒரு நாளின் ஆறு பகுதிகள், ஒரு மாதத்தின் ஆறு பகுதிகள்
- ஒரு நாளின் ஆறு பகுதிகள், ஒரு வருடத்தின் ஆறு பகுதிகள்
- ஒரு வருடத்தின் ஆறு பகுதிகள், ஒரு நாளின் ஆறு பகுதிகள்
- ஒரு வருடத்தின் ஆறு பகுதிகள், ஒரு மாதத்தின் ஆறு பகுதிகள்
- முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ் என்ற நூலின் பாட்டுடைத்தலைவன் -------.
- திருமால்
- சிவன்
- விநாயகன்
- முருகன்
No comments:
Post a Comment