1. முதலாளித்துவத்தின் உச்ச கட்டமே ஏகாதிபத்தியம் என்று கூறியவர்விடை: லெனின்
2. இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய மூவரைக் கொண்ட மூவர் கூட்டு உருவாக்கப்பட்ட ஆண்டு.
விடை: 1907
3. “ஜெர்மனியே உலகத்தின் தலைவன்” எனப் பிரகடனம் செய்தவர்.
விடை: இரண்டாம் கெய்சர் வில்லியம்.
4. பால்கன் கழகம் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு.
விடை: மார்ச் 1912
5. உலக நாடுகள் அனைத்தும் கூடி பேசி உலக அமைதிக்கான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமென ஆலோசனை வழங்கியவர்.
விடை: இரண்டாம் நிக்கோலஸ்
6. பதுங்குக் குழிப்போரின் துவக்கம்
விடை: மார்ன் போர்
7. வெர்டன் போரில் பங்கெடுத்த வீரர்களின் எண்ணிக்கை
விடை: இரண்டு மில்லியன்
8. இத்தாலி நேச நாடுகள் அணியில் இணைந்த ஆண்டு.
விடை: மே 1916
8. ரஷ்யப் புரட்சி பற்றி கவிதை எழுதியவர்
விடை: மகாகவி பாரதியார்
9. லெலின் பிறந்த ஆண்டு
விடை: 1870
10. விடுதலைக்கான வழி, பெருந்திரளான மக்களின் போராட்டமே என நம்பியவர்.
விடை: லெனின்




No comments:
Post a Comment