Breaking

Sunday, April 19, 2026

8TH TAMIL - இயற்கையைப் போற்றுவோம்




சொல்லும் பொருளும்

  • திங்கள் – நிலவு
  • கொங்கு – மகரந்தம்
  • அலர் – மலர்தல்
  • தார் – மாலை
  • சென்னி – சோழ மன்னன்
  • அங்கண் – அழகிய இடம்
  • அளி – கருணை
  • ஞாயிறு – கதிரவன்
  • திகிரி – ஆணைச்சக்கரம்
  • பொற்கோட்டு – பொன்மயமான சிகரத்தில்
  • மேரு – இமயமலை
  • நாமநீர் – அச்சம் தரும் கடல்


No comments:

Post a Comment