1) பிழை திருத்துக - கண்ணகி சிலம்பு அணிந்தான்
A. கண்ணகி சிலம்பு அனிவித்தாள்
B. கண்ணகி சிலம்பு அணிந்துள்ளாள்
C. கண்ணகி சிலம்பு அணிந்தது
D. கண்ணகி சிலம்பு அணிந்தாள்
See Answer:
2) சொல் – பொருள் பொருத்துக. ( எதிர்ச்சொல் பொருத்துக)
A. எளிது – 1. புரவலா்
B. ஈதல் – 2. அரிது
C. அந்தியா் – 3. ஏற்றல்
D. இரவலா் – 4. உறவினா்
A. 3 1 2 4
B. 2 3 4 1
C. 1 4 3 2
D. 4 2 1 3
See Answer:
3) சொல் – பொருள் கொருத்துதல்
A. நாற்று – 1. பறித்தல்
B. நீர் – 2. அறுத்தல்
C. கதிர் – 3. நடுதல்
D. களை – 4. பாய்ச்சுதல்
A. 3 4 2 1
B. 3 1 4 2
C. 4 2 1 3
D. 2 3 1 4
See Answer:
4) ஒருமை பன்மை பிழை - குழந்தைகள் ——————-இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்கின்றனர்
A. தாம்
B. தம்மால்
C. தமக்கு
D. தன்னால்
See Answer:
5) ஒருமை பன்மை பிழை நீக்குக - சிறுமி —————— கையில் மலர்களை வைத்திருந்தாள்
A. தன்
B. தாம்
C. தனது
D. தமது
See Answer:
கீழ்கண்ட பத்தியினைப் படித்து வினாவிற்கான சரியான விடையை தோ்ந்தெடு ஆசியாவிலேயே மிகப்பழமையான நுாலகம் என்ற புகழுக்குரியது தஞ்சை சரசுவதி மகால் நுாலகம். இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் இங்கு பாதுகாக்கப்படகின்றன. உலகலாவிய தமிழ் நுால்கள் அதிகமுள்ள நுாலம் கன்னிமாரா நுாலகமே. இது சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நுாலகம் என்ற பெருமைக்கு உரியது. திருவனந்தபுரம் நடுவண் நுாலகம். கொல்கத்தாவில் 1936-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1953 இல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட தேசிய நுாலகமே இந்தியாவின் மிகப் பெரிய நுாலகமாகும். இது ஆவணக் காப்பக நுாலகமாகவும் திகழ்கிறது. உலகில் மிகப் பெரிய நுாலகம் என்ற பெருமையைத் தாங்கி நிற்பது அமெரிக்காவில் உள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ். 6) உலகளவில் தமிழ் நுால்கள் அதிகமுள்ள நுாலகம் எது?
A. சுரசுவதி மகால் நுாலகம்
B. கன்னிமாரா நுாலகம்
C. திருவனந்தபுரம் நடுவண்நுாலகம்
D. தேசிய நுாலகம்
See Answer:
7) சரசுவதி மகால் நுாலகம் அமைந்துள்ள இடம் யாது?
A. தஞ்சாவூர்
B. திருச்சி
C. கோவை
D. சென்னை
See Answer:
8) தேசிய நுாலகம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த ஆண்டு
A. 1836
B. 1953
C. 1957
D. 1837
See Answer:
9) உலகில் மிகப் பெரிய நுாலகம் எது?
A. தஞ்சை சரஸ்வதி மஹால்
B. கன்னிமாரா நுாலகம்
C. லைப்ரரி ஆப் காங்கிரஸ்
D. லைப்ரரி ஆப் அமெரிக்கா
See Answer:
10) தேசிய நுாலகத்தின் சிறப்பம்சம்
A. ஓலைச்சுவடிகள்
B. புத்தக நகல்கள்
C. ஆவணக் காப்பகம்
D. படிமங்கள்
See Answer:




No comments:
Post a Comment