Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 3, 2022

GK பொது அறிவு வினா விடைகள் - 5

தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

1983

சாம்பல் அணில் வனவிலங்கு சரணாலயம் எந்த இடத்தில் உள்ளது?

ஸ்ரீவில்லிபுத்தூர்

SPCA என்பது?

Society for the Prevention of Cruelty to Animals

பள்ளியில் அனைத்து அலுவல்களும் யாருடைய தலைமையில் நடைபெறுகிறது?

தலைமையாசிரியர்

எந்த இடம் குழந்தைகளுக்கு பல அனுபவங்களை தரவல்லது?

வீடு

சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது?

லாசேன் (சுவிட்சர்லாந்து)

பிறக்கும் போது குழந்தையின் மூளையின் நிறை சுமார் எவ்வளவு கிராமாகவுள்ளது?

350

கார்டனர் நுண்ணறிவு மிக்கோரின் செயல்பாடுகளை ஆராய்ந்து எத்தனை வகை நுண்ணறிவுகள் உள்ளன எனக் கண்டார்?

10

முதன் முதலில் நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?

டெர்மன்

நுண்ணறிவு ஈவு கணக்கிடும் போது சோதிக்கப்படுவோர் எத்தனை வயதிற்கு குறைவாக இருத்தல் வேண்டும்?

16

இந்தியாவிலுள்ள ATM கார்டுகளுக்கான ரகசிய குறியீட்டு எண் எத்தனை இலக்கங்கள் உடையது?

4

ஏற்காடு எந்த மாவட்டத்தில் உள்ளது?

சேலம்

நமது நாட்டுக் கொடி எத்தனை வண்ணங்களைக் கொண்டது?

மூன்று

உயிர் வாழ்வன பற்றிய அறிவியல்?

உயிரியல்

No comments:

Post a Comment