பாடத்தலைப்பு: தலைக்குள் ஓர் உலகம்
துணைக்கருவிகள்: ஒளிப்பட வீழ்த்தி. சுழலட்டை. மடிக்கணினி.
நோக்கம்: மூளையின் செயல்பாடு மற்றும் அதன் முக்கியத்துவம் அறிதல்.
ஆசிரியர் குறிப்பு : மூளையின் அமைப்பு பற்றி அறிதல்.
மூளையும் உடல் இயக்கமும் பற்றி அறிதல்.
மனவரைபடம்.
தலைக்குள் ஓர் உலகம்
மூளையின் உணர்வுகள். மூளையும் உடல் இயக்கமும் இடப்பக்க மூளை
வலப்பக்க மூளை
விளக்கம் :
1) இந்த உலகத்தில் சிக்கலான மற்றும் விந்தையான பொருள் மனித மூளை
2) மூளை முதுகுத் தண்டில் இருந்து முளைக்கிறது
3) உடம்பிலுள்ள சிறுமூளைத்தான் நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.
4) நீயூரான்களின் வலைப்பின்னல் தான் புத்திசாலித்தனம். படைப்பு உணர்ச்சி. ஞாபகம். தன்னுணர்வு ஆகியன எல்லாம்.
காணொலிகள்:

செயல்பாடு :
மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்
மூளையின் முக்கியத்துவம் அறிதல்
மூளையின் செயல்பாடு பற்றி அறிதல்.
மதிப்பீடு.
1) உலகிலேயே சிக்கலான உடல் உறுப்பு.______
2) மூளையின் முக்கியத்துவத்தை கூறுக?
குறைதீர்க்கற்றல்:
மெல்ல கற்கும் மாணவர்களுக்கு மீத்திறன் பெற்ற மாணவர்களைக் கொண்டு மீண்டும் பாடத்தை புரியவைத்தல்.
தொடர்பணி.
மூளையின் படத்தை வரைந்து பாகங்களை குறித்து வரவும்.
ஐ. தியாகராஜன்.
தமிழ் பட்டதாரி ஆசிரியர்.
ஒய்க்காப் மேல்நிலைப்பள்ளி.
முட்டத்தூர் - 605203.
விழுப்புரம் மாவட்டம்.
அலைபேசி எண். 9442314201 /9566848950.
No comments:
Post a Comment