Breaking

Thamizhkadal WhatsApp Channel

THAMIZHKADAL STUDY MATERIALS

THAMIZHKADAL STUDY MATERIAL

கிழே உள்ள தலைப்பை தொடவும்

FOLLOW THE THAMIZHKADAL WEBSITES
WWW.THAMIZHKADAL.COM
EXAM STUDY MATERIAL ONLINE TEST VIDEO MATERIAL
TEXT BOOK CLICK VIEW ATTEND CLICK VIEW
இலக்கிய வரலாறு CLICK VIEW ATTEND CLICK VIEW
GK CLICK VIEW ATTEND CLICK VIEW
CURRENT AFFAIRS CLICK VIEW ATTEND CLICK VIEW
TNPSC CLICK VIEW ATTEND CLICK VIEW
TET CLICK VIEW ATTEND CLICK VIEW
PG TRB CLICK VIEW ATTEND CLICK VIEW
POLICE CLICK VIEW ATTEND CLICK VIEW
NEET CLICK VIEW ATTEND CLICK VIEW
TELENT EXAM NMMS TRUST NTSE
TK WEBSITES THAMIZHKADAL.COM THAMIZHKADAL.IN STUDY MATERIALS

©THAMIZHKADAL

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, August 7, 2022

12TH ZOOLOGY FULL BOOK ONE MARK QUESTION AND ANSWER

  1. 1 கிராம் கார்போஹைட்ரேட்டில் உருவாகும் கலோரிகளின் அளவு?. (4.1 கலோரி)
  2. விலங்குகளின் கல்லீரல் தசைகளில் அமைந்துள்ள கூட்டுச் சர்க்கரை எது? (கிளைக்கோஜன்)
  3. சூரிய ஒளி வைட்டமின் எது? ( வைட்டமின் D)
  4. இரத்தம் உறைதலில் ஈடுபடும் வைட்டமின் எது? ( வைட்டமின் K)
  5. வைட்டமின் (A) குறைவால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்? (கண் பார்வை குறைவு )
  6. ஆக்ஸிஜன் கடத்தலில் ஈடுபடும் நுண் தனிமம் எது? (இரும்பு)
  7. இரத்தம் உறைதலில் ஈடுபடும் தனிமம் எது? (கால்சியம்)
  8. பெரியவர்களில் இயல்பான BMI ன் அளவு? (19-25)
  9. உமிழ் நீரில் உள்ள நொதி எது? (டயலின் அல்லது அமிலேஸ்)
  10. Hcl ஐ சுரக்கும் செல் எது? ஆக்ஸின்டிக் செல்கள் (அ) சுவர் செல்கள்
  11. குடல் புண் உருவாக காரணமான பாக்டீரியா எது? ஹெலிக்கோபேக்டர் பைலோரி
  12. தசைசுருங்ககும் போது (ATP) மூலக்கூறுகள் இணையும் இடம் எது? (ஆக்டின்)
  13. தசைகளின் சுருக்கத்திற்குத் தேவையான கால்சியம் அயனிகளை வெளியிடுவது எது?(சார்கோ பிளாஸ்மிக்வலை)
  14. காசநோயை உருவாக்கும் பாக்டீரியா எது? மைக்கோபாக்டீரியம் டீயுபர்குலோசிஸ்
  15. மிட்ரல் வால்வின் வேறுபெயர் என்ன? (ஈரிதழ் வால்வு)
  16. இதய இரத்தக் குழல் அடைப்பு நோயிலிருந்து பெண்களுக்கு இயற்கையாகப் பாதுகாப்பு அளிப்பது எது?( ஈஸ்ட்ரோஜன்)
  17. இதயத்தின் பேஸ்மேக்கர் என அழைக்கப்படுவது எது? (சைனுஏட்ரிய கணு (அ) எஸ்.ஏ கணு
  18. மனிதனின் இயல்பான இரத்த அழுத்தம் 120/ 80 mmHg
  19. கோரோனரி துரோம்போசிஸ்-ன் விளைவு யாது ? (மாரடைப்பு)
  20. மூளைக்குச் செல்லும் தமனியில் ஏற்படும் இரத்தக் கட்டியால் ஏற்படும் விளைவு யாது?(பக்கவாதம் அல்லது ஸ்ட்ரோக்)
  21. பல் வேர்க்குழல் சிகிச்சையின் போது பல்குழியினுள் நிரப்பப்படும் பசை (கட்டாபெர்சாரெசின்)
  22. பித்த கற்களை உருவாக்குவது எது? (கொலஸ்ட்ரால்)
  23. எலும்பு முறிவுப் பகுதியைச் சுற்றி உருவாகும் திசுத்தொகுதி எது? (காலஸ்)
  24. சினாவியல் படலத்தில் ஏற்படும் பாதிப்பின் பெயர் என்ன? (ருமாட்டிக் மூட்டுவலி)
  25. ரிகர் மார்டிசின் போது தசைகளில் உள்ள புரதத்தை அழிக்கும் பொருள் (லைசோசைம் நொதிகள்)
  26. தசை சுருக்கத்தை தூண்டும் வேதிப்பொருள்எது? (அசிட்டைல் கோலைன்)
  27. உணவு விழுங்குதலை கட்டுபடுத்தும் மூளையின் பகுதி எது? (முகுளம்)
  28. இரத்த சிவப்பணுக்களை முதிர்ச்சியடைய செய்யும் வைட்டமின் எது? (வைட்டமின் B12)
  29. இரத்தம் உறைதலை தடைசெய்யும் பொருள் எது? (ஹிப்பாரின்)
  30. மனிதனில் முதலில் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்தவர் யார்? (பேரா. கிறிஸ்டியான் பெர்னார்டு)
  31. வைரஸ்க்கும் பாக்டீரியாவிற்கும் இடைப்பட்ட உயிரினம் எது? (மைக்கோபிளாஸ்மா)
  32. இதய இரத்தக் குழாய் அடைப்புக்குக் காரணமான எண்ணெயும் கொழுப்பும் பொருள் எது? (ஆத்ரோமா)
  33. நமது உடலின் மொத்த தோலின் மேல்பரப்பு -----1.1 - 2.2மீ2
  34. சீபம் என்ற எண்ணெய் பொருளைச் சுரப்பது -- செபேசியஸ் (அ) எண்ணெய்ச் சுரப்பி
  35. ரக்வீட் தாவரத்தின் ஒவ்வாமை ஏற்படுத்தும் விளைவு---தொடர்பு தோல்வியாதி
  36. இரத்தத்தில் யூரியாவின் அளவு--- 0.04 கிராம்/100 மி.லி.
  37. யூரியாவை உருவாக்கும் இடம் எது? _____கல்லீரல்
  38. அம்மோனியாவை யூரியாவாக மாற்றத் தேவைப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை ----- மூன்று
  39. குளாமருலஸ் வடிக்கட்டுதலின் போது மால்பிஜியன் உறுப்பின் செயல்பாடு ----- உயிர்வடிகட்டி
  40. குளாமருலசில் காணப்படும் மொத்த வடிக்கட்டும் விசையின் அளவு---------25mmHg
  41. சிறுநீரக நுண்குழல்களில் திரும்ப உறிஞ்சப்படும் யூரியாவின் அளவு----------28கிராம்
  42. நீர், குளுக்கோஸ், சோடியம், பாஸ்பேட் மற்றும் பைகார்பனேட் உறிஞ்சப்படும் இடம்------- அண்மைச் சுருண்டகுழல்
  43. குளாமருலார் வடி திரவத்தில் காணப்படும் நீரின் அளவு ---170-180 லிட்டர்
  44. தற்சமயம் இன்சுலின் எதிர்ப்பு நீரிழிவு நோய் அதிகமாகக் காணப்படும் வயது வரம்பு------10-15-வருடம்
  45. வைரஸ் தொற்றினால் ஏற்படக்கூடிய நீரிழிவு நோய் இவ்வகையைச் சார்ந்தது ---இன்சுலின் சார்ந்த நீரிழிவு
  46. எது செயற்கையான சிறுநீரகம் என்று அழைக்கப்படுகிறது---டயலைசர்.
  47. தீவிர மூளைக் குறைப்பாட்டு நோய் எனப்படுவது-----அல்ஸிமியர் நோய் (40-50) வயதில் பாதிப்பு
  48. தைரோடிராபின் ஓர்-----கிளைக்கோபுரதம் (28000 டால்டன் எடை, 211 அமினோ அமிலங்களால் ஆனது)
  49. வாஸோப்பிரஸ்ஸின் மற்றொரு பெயர்--------ADH
  50. செல்களால் சுரக்கப்படும் ஹார்மோன் ------ இன்சுலின் 51 அமினோ அமிலங்கள்
  51. ஹைப்பர் கிளைசிமிக் ஹார்மோன் எனப்படுவது -------குளுக்கோகான்
  52. ஹைப்போ கிளைசிமிக் ஹார்மோன் எனப்படுவது -------இன்சுலின்
  53. கண்ணின் குச்சி செல்களின் எண்ணிக்கை-------120 மில்லியன்கள்
  54. சிறுநீர் சர்க்கரையை கண்டறிய சிறந்த முறை------மெல்லிய குரோமோட்டோகிரபி
  55. உணர்வலைகளை கடத்தும் பொருள்----அசிட்டைல் கொலைன்
  56. நினைவாற்றலின் இழப்பு -அம்னீசியா
  57. அல்ஸிமியர் நோய்க்கு காரணமான ஜீன்கள்-21வது குரோமோசோமில் அமைந்துள்ளது
  58. மூளையின் நியூரான்களின் மின்னோட்ட திறனை பதிவு செய்யும் கருவி-------EEG
  59. பெருமூளையின் வலது,இடது அரைகோளங்களை இணைப்பது ------கார்பஸ் கலோசம
  60. ஒரு மனிதனில் உள்ள மூளை தண்டுவட திரவத்தின் அளவு ------150 மி.லி.
  61. ஒரு நாளில் சுரக்கப்படும் மூளை தண்டுவட திரவத்தின் அளவு-------550 மி.லி.
  62. வேதியத் தூதுவர்கள் என்பவை -------ஹார்மோன்கள்
  63. பிட்யூட்டரி சுரப்பி தலைமை சுரப்பி எனப்படுகிறது.
  64. பிட்யூட்டரி சுரப்பி ஹைப்போபைசிஸ் என்று அழைக்கப்படுகிறது.
  65. பெரியவர்களில் வளர்ச்சி ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் ஏற்படும் நிலை ----அக்ரோமெகலி
  66. கார்பஸ் லூட்டியம் சுரக்கும் ¬ஹார்மோன்-------- புரோஜெஸ்டிரோன்
  67. எளிய காய்டர் உண்டாக காரணம் ---அயோடின் குறைபாடு
  68. ஆல்பா செல்கள் சுரக்கும் ஹார்மோன்--------- குளுக்கோகான்
  69. சண்டை, பறத்தல் மற்றும் பயமுறுத்தல் ஹார்மோன் --அட்ரீனலின்
  70. இடையீட்டு செல்களின் மறுபெயர்-------- லீடிக்செல்கள்
  71. ஒலியின் அடர்வினை அளக்க உதவும் அலகு--டெசிபெல் (81dB to 120dB)
  72. விழித்திரை செயல்பாட்டிற்குத் தேவையான விட்டமின்கள் A மற்றும் B
  73. மெலானின் உற்பத்திக்கு தேவைபடும் அமினோ அமிலம்------- டைரோசின்
  74. சிறுநீரக கற்களை அதிர்வு அலைகளை செலுத்தி சிதைக்கப்படும் முறைக்கு பெயர்---------லித்தோடிரிப்சி
  75. விந்தணுக்கள் சேமிக்கும் பகுதி எபிடிடிமிஸ் ,வெப்பநிலை--------- 32டிகிரி செல்சியஸ்
  76. சோதனைக்குழாய் மகப்பேறில் முதலில் வெற்றி பெற்றவர்கள் ----ஸ்டெப்டோ, எட்வர்ட்ஸ்
  77. கேள் உணர்திறன் கொண்ட உறுப்பு உள்ள பகுதி -----கார்டை உறுப்பு
  78. கண்ணிற்குள் திரவ அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் நோய் ---குளுக்கோமா
  79. ஆண்களுக்கான நிலையான கருத்டை முறை----- வாசெக்டமி
  80. பெண்களுக்கான நிலையான கருத்தடை முறை -------டியூபெக்டமி
  81. கோபம், பயம், வெறி, உணவு உண்டபின் ஏற்படும் மனநிறைவு ஆகியவற்றை கட்டுப்படுத்தும் பகுதி -------ஹைப்போதலாமஸ்
  82. சோதனை குழாய் குழந்தை எட்டு செல்கள் நிலைக்கு பின் ஒட்டுதல் செய்யப்படும்
  83. செருமினல் சுரப்பிகளிலிருந்து சுரக்கப்படும் மெழுகினால் புறச்செவியானது அடைக்கப்படுகிறது.
  84. பாலுட்டியின் அண்டம் 100 மைக்ரான் அளவுடையது.
  85. விந்துசெல்கள் ஒரு நாளில் உற்பத்தி செய்யப்படும் அளவு 125 மில்லியன்கள்

No comments:

Post a Comment