1.
முதல் முறையாக மக்கள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட ஆண்டு.
2.
ஸ்ரீஹரிகோட்டா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
3.
இராமேஸ்வரம் தீவு இந்தியாவின் முக்கிய நிலப்பகுதியிலிருந்து -----கால்வாயால் பிரிக்கப்பட்டுள்ளது.
4.
தென்னிந்தியாவில் உள்ள மிக உயர்ந்த மலைச்சிகரம்
5.
------ ஆசிய இத்தாலி என்று அழைக்கப்படுகிறது
6.
எலெக்ட்ரானிக் நகரம் என்று எந்நகரம் அழைக்கப்படுகிறது?
7.
சகாயத்ரி மலைகள் குறிப்பது
8.
ஆரவல்லி மலைத் தொடர்கள் கீழ்க்கண்ட மலை வகைக்கு ஓர் உதாரணம்
9.
கொங்கண கடற்கரையின் பரவல்
10.
இந்தியாவின் ரூர் என அழைக்கப்படும் நதிப்பள்ளத்தாக்கு
No comments:
Post a Comment