Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, September 27, 2021

11TH TAMIL புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 2 (எழுத்து , சொல்லிலக்கணங்களைப் பற்றி அறிதல்)


மதிப்பீடு

1. உயிரளபெடை என்றால் என்ன?

செய்யுளில் ஓசை குறையும்போது  அதனை நிறைவு செய்ய உயிர் நெடில் எழுத்துகள் ஏழும் சொல்லின் முதல் , இடை , கடை , ஆகிய மூன்று இடங்களிலும் அளபெடுப்பது உயிரளபெடை ஆகும்.

சான்று : 

ஓஒதல் வேண்டும் - முதல்

கெடுப்பதூஉம்        - இடை 

நல்ல படாஅ பறை  - கடை 


2. 'உரனசைஇ' - இவற்றிற்குரிய அளபெடை யாது ?

  உரனசைஇ - சொல்லிசை அளபெடை

No comments:

Post a Comment