Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, September 27, 2021

11TH TAMIL புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 3 (நால்வகைச்சொற்கள்)


மாணவர் செயல்பாடு

மாணவர்களிடம் சில தொடர்களைக் கொடுத்து அவற்றிலுள்ள நால்வகைச் சொற்களை அடையாளங் காணச் செய்தல். குறிப்பேட்டில் வகைப்படுத்தி எழுதச் செய்தல்.

மதிப்பீடு

1. இடைச்சொல்லுக்கு இரண்டு சான்று தருக.
  • ஐ - திருக்குறளை
  • மற்று - மற்றொருவர்
  • உம் - தந்தையும் தாயும்
2. செய்யுளுக்கே உரிய சொல் எது ?
  • செய்யுளுக்கு மட்டுமே உரிமை பெற்று வருவது உரிச்சொல் ஆகும்.
  • சான்று : கடிமலர்
3. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும் ? அவை யாவை?
  • பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.
  • பொருட்பெயர் - நாற்காலி
  • இடப்பெயர் - வீடு
  • காலப்பெயர் - தை
  • சினைப்பெயர் - கை
  • குணப்பெயர் - செம்மை
  • தொழிற்பெயர் - ஆடல்

No comments:

Post a Comment