Breaking

Thursday, September 30, 2021

11TH TAMIL புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 14 ( உவமையைப் பயன்படுத்தி சொற்றொடர் அமைத்தல் )


மதிப்பீடு

பின்வரும் உவமைத் தொடர்களுக்கு உரிய பொருளையும் அவற்றை வாக்கியத்தில் அமைத்தும் எழுதுக.


1. சிதறிய முத்து போல

   குழந்தையின் சிரிப்பு சிதறிய முத்துப்போல இருந்தது.

2. கிணற்றுத் தவளை போல

    கல்வியறிவற்றோர் கிணற்றுத்தவளை போல வாழ்வர்.

3. உள்ளங்கை நெல்லிக்கனி போல

 அன்னைத் தெரசாவின் புகழ் உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது.


4. எலியும் பூனையும் போல

  எலியும் பூனையும் போல நானும் என் தங்கையும் சண்டையிட்டோம்.

5. அச்சாணி இல்லாத தேர் போல

தலைவன் இல்லாத படை அச்சாணி இல்லாத தேர் போல இருக்கும்.

No comments:

Post a Comment