மதிப்பீடு
1. பென்சில், பேனா, பிளாக்போர்டு போன்ற சொற்களுக்குரிய தமிழ்ச் சொற்கள் யாவை?
* பென்சில் - கரிக்கோல்
* பேனா - தூவல்
* பிளாக்போர்டு - கரும்பலகை
2. கீழ்க்கண்ட பிறமொழிச் சொற்றொடருக்கு உரிய தமிழ்ச் சொற்றொடரை எழுதுக.
மேனேஜர் பைல் எடுத்துவரச் சொன்னார்.
மேலாளர் கோப்பினை எடுத்துவரச் சொன்னார்.
No comments:
Post a Comment