1.
மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலையைக் குறிக்கும் சொல் எது?
2.
திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்னும் நூலை எழுதியவர் யார்?
3.
திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள இடம் எது?
4.
குச்சியின் பிரிவு எச்சொல்லால் அழைக்கப்படுகிறது?
5.
பொருந்தாதவற்றைக் கண்டறிக.
6.
பொருந்தாதவற்றைக் கண்டறிக.
7.
பொருந்தாதவற்றைக் கண்டறிக.
8.
பொருந்தாதவற்றைக் கண்டறிக.
9.
வேறுபட்ட குழுவினைக் கண்டறிக.
10.
பொருத்தமற்ற ஒன்றைக் கண்டறிக.
11.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
12.
வேறுபட்ட குழுவினைக் கண்டறிக.
13.
தும்பி - இச்சொல்லின் பொருள்
14.
தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்களுள் - சரியானவற்றைச் தேர்ந்தெடு.
15.
‘நாடும் மொழியும் நமதிரு கண்கள்' என்று பாடியவர் யார்?
16.
சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார்?
17.
பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் யார்?
18.
தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர் யார்?
19.
விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக் கூடாது என்று எண்ணியவர் யார்?
20.
இளங்குமரனார் யார் போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக் கொண்டவர்?
21.
தமிழ்த்தென்றல் என்று போற்றப்பட்டவர் யார்?
22.
உலகிலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது? மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே என்று கூறியவர் யார்?
23.
பன்மொழிப் புலவர் என்றழைக்கப்பட்டவர் யார்?
24.
சம்பா நெல்லின் உள் வகைகள் எத்தனை?
25.
மொழி ஞாயிறு என்றழைக்கப்பட்டவர் யார்?
26.
‘தமிழ்ச்சொல் வளம்' என்னும் கட்டுரை இடம் பெற்றுள்ள நூல் எது?
27.
ஒரு நாட்டு வளத்திற்குத் தக்கபடியே, அந்நாட்டு மக்களுக்கு எது அமைந்திருக்கும்?
28.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர் யார்?
29.
உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் யார்?
30.
இந்திய மொழிகளிலேயே மேலை நாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி எது?
31.
கொழுந்தாடை என்பது யாது?
32.
போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் எது?
33.
கார்டிலா என்னும் போர்ச்சுகீசிய நூல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டதைக் குறிப்பிடுவது எது?
34.
’காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்’ நிலத்துக்குநல்லஉரங்கள். – இத்தொடரில்அடிக்கோடிட்டபகுதிகுறிப்பிடுவது---------
35.
வேர்க்கடலை, மிளகாய்விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை ---------.
00:00:00
Remo
ReplyDeleteTamil test done by s.vignesh
ReplyDeleteepdi
ReplyDeletennice jo