1.
ஆலங்குடி சோமு ஒரு ............
2.
ஆலங்குடி சோமு பெற்ற விருது.........
3.
ஆத்திரம் கண்ணை மறைத்திடும்போது எதற்கு வேலை கொடுக்க வேண்டுமென ஆலங்குடி சோமு குறிப்பிடுகிறார்.
4.
‘மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம்.......... கோவில்’ என்கிறார் ஆலங்குடி சோமு.
5.
'தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை' என்று கூறியவர்
6.
‘கத்தியைத் தீட்டாதே உந்தன் புத்தியைத் தீட்டு’ என்று கூறியவர்
7.
ஆலங்குடி சோமு பிறந்த மாவட்டம்
8.
‘பகைவன் என்றாலும் அன்புக்குப் பாதை விடு’ என்று கூறியவர்
9.
‘மறைந்தவன் வாழ்வு தடம்தெரியாமல் மறைந்தே போகுமப்பா’ இத்தொடரில் ‘தடம்’ என்பதன் பொருள்.
10.
பொருந்தாத ஒன்றைக் கண்டெடு
00:00:00
No comments:
Post a Comment