Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 22, 2021

PG TRB வேதியியல் STUDY MATERIALS - 03

01. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் புற வேற்றுமையைக் காட்டாத தனிமம்?

  •   கார்பன்
  •   நியான்
  •   வெள்ளீயம்
  •   பாஸ்பரஸ்

02. தீயை அணைக்கும் தன்மை கொண்ட வாயு?

  •   ஆக்சிஜன்
  •   நைட்ரஜன்
  •   நியான்
  •   ஆர்கான்

03. ஊஞ்சலில் அமர்ந்து ஆடும் ஒரு பெண் எழுந்து நின்று ஊஞ்சலாட்டத்தை தொடரும் போது ஊஞ்சலின் அலைவு நேரம்?

  •   மாறாது
  •   அதிகரிக்கும்
  •   கழியாகும்
  •   குறையும்

04. கீழ்க்கண்டவற்றில் உலோகப்போலிகள் அல்லாதது?  

  • சிலிக்கான்
  •   ஆர்செனிக்
  •   ஆண்டிமணி
  •   குளோரின்

05. கார்பன் டை ஆக்ஸைடு சுண்ணாம்பு நீரை எப்படி மாற்றும்?

  1.   கருப்பாக
  2.   பால்போல
  3.   சிவப்பாக
  4.   நீளமாக

06. வேதியியல் திடீர் மாற்றத்தை தூண்டக்கூடிய பொருள்?

  •   சல்பியூரிக் அமிலம்
  •   காமா கதிர்
  •   யுவி கதிர்
  •   பீனால் கடுகு வாயு

07. பருப்பொருளின் பிளாஸ்மா நிலை என்பது?

  •   அதிகம் குளிரூட்டப்பட்ட திட நிலை
  •   அதிகம் வெப்பப்படுத்தப்பட்ட வாயு நிலை
  •   அதிகம் வெப்பப்படுத்தப்பட்ட திட நிலை
  •   அதிகம் குளிரூட்டப்பட்ட வாயு நிலை

08. மருத்துவ வெப்ப நிலைமானியில் குறிக்கப்பட்டிருக்கும் அளவு?

  •   45 டிகிரி செல்சியஸ் 60 டிகிரி செல்சியஸ்
  •   25 டிகிரி செல்சியஸ் 30 டிகிரி செல்சியஸ்
  •   90 டிகிரி செல்சியஸ் 99 டிகிரி செல்சியஸ்
  •   35 டிகிரி செல்சியஸ் 42 டிகிரி செல்சியஸ்

09. கண்கள், மூக்கு, தொண்டை மற்றும் சுவாச பாதையில் எரிச்சலை உண்டாக்க காரணமான வாயு?

  •   சல்பர் டை ஆக்ஸைடு
  •   கார்பன்
  •   கார்பன் மோனாக்சைடு
  •   நைட்ரஜன் ஆக்ஸைடுகள்

10. கன நீரின் குறியீடு?

  •   D2O
  •   H2O
  •   T2O
  •   D2O2

No comments:

Post a Comment