Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 22, 2021

PG TRB MATHS Study Material - 01

1.       ஒரு மளிகை வியாபாரியின் 5 மாத விற்பனை ரூ. 6435, ரூ. 6927, ரூ. 6855, ரூ. 7230 மற்றும் ரூ. 6562. 6 மாத முடிவில் அவரது சராசரி விற்பனை ரூ. 6500 எனில், அவர் 6 வது மாதம் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும்

A.   ரூ. 6501

B.   ரூ. 6001

C.   ரூ. 4991

D.   ரூ. 5991

2.       இரண்டு ரெயில்களின் வேகத்தின் விகிதம் 7 : 8. இரண்டாவது ரயில் 400 கி .மீ., தூரத்தை 4 மணி நேரத்தில் கடக்கிறது எனில் முதல் ரயிலின் வேகம்?

A.   75 கி .மீ. / மணி

B.   87.5 கி .மீ. / மணி

C.   72.5 கி .மீ. / மணி

D.   71.5 கி .மீ. / மணி

3.       ஒரு எண்ணை 4 ஆள் வகுத்து அதனுடன் 6 ஐக் கூட்டக் கிடைப்பது 10 எனில் அந்த எண்ணை காண்க?

A.   16

B.   10

C.   13

D.   4

4.       ஒரு வியாபாரத்தில் A மற்றும் B க்கு கிடைத்த லாப விகிதம் B மற்றும் C க்கு கிடைத்த லாப விகிதத்திற்கு நிகரானது. A க்கு 2,500 ரூபாயும், C க்கு 3,500 ரூபாயும், கிடைத்தால், B க்கு கிடைத்த ரூபாயின

A.   ரூ. 3,100

B.   ரூ. 4,100

C.   ரூ. 3,000

D.   ரூ. 2,900

5.       [ 973 / 14 ] / 5 x 11 = ?

A.   195.2

B.   159.2

C.   152.2

D.   152.9

6.       13 போட்டிகளில் ஒரு கிரிக்கெட் வீரரின் சராசரி ஓட்டங்கள் 42. முதல் ஐந்து போட்டிகளில் சராசரி ஓட்டங்கள் 54. எனில் கடைசி எட்டு போட்டிகளின் சராசரி ஓட்டங்கள்?

A.   36.5

B.   34.5

C.   38.5

D.   35.4

7.       210 மீட்டர் நீளமுள்ள ரெயில், எதிர் திசையில் 9 கி.மீ., / மணி வேகத்தில் ஓடிவரும் ஒரு நபரை 6 வினாடிகளில் கடக்கிறது, எனில் ரெயிலின் வேகம் என்ன?

A.   97 கி.மீ., / மணி

B.   117 கி.மீ., / மணி

C.   107 கி.மீ., / மணி

D.   98 கி.மீ., / மணி

8.       ஒரு எண்ணானது 13 ஆல் வகுக்கப்படும் போது மீதி ௧௧ கிடைக்கிறது. அதே எண் 17 ஆல் வகுக்கப்படும் பொது மீதி 9 கிடைக்கிறது, எனில் அந்த எண்?

A.   359

B.   369

C.   339

D.   349

9.       ரூ. 414 க்கு விற்கப்படும் ஒரு மேசையின் லாபம் 15 சதவீதம் எனில் அதன் வாங்கிய விலை?

A.   ரூ. 318

B.   ரூ. 380

C.   ரூ. 360

D.   ரூ. 311

10.     A ன் உயரமானது B ன் உயரத்தில் ௨௫ சதவீதம் குறைவாக உள்ளது. எனில் B ன் உயரம் A ன் உயரத்தில் எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது?

A.   33.33 %

B.   45 %

C.   50 %

D.   22.33 %

No comments:

Post a Comment