1.
ஜெர்மேனியத்துடன் சிறிதளவு ஆண்டிமணியைச் சேர்த்தால் கிடைப்பது?
2.
மலையேறும் ஒருவர் முன்னோக்கி நகருவதற்கான காரணம்?
3.
மின்கடத்திக்கு ஒரு எடுத்துக்காட்டு?
4.
ஒளிவிலகல் எண்ணின் அலகு?
5.
X - கதிர்கள் என்பது?
6.
வீடுகளில் பெறப்படும் மின்சாரம் 220 வோல்ட் மின்னோட்டம் ஆகும். இதில் 220 என்ற மதிப்பு குறிப்பது?
7.
பருப்பொருள் அலை நீளம் எதனைச் சார்ந்ததல்ல?
8.
நீரில் உள்ள வாயுக்குமிழி எவ்வாறு செயல்படுகிறது?
9.
அணு உலையில் பயன்படுத்தப்படும் காட்மியம் குச்சிகள் எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
10.
கல்பாக்கத்தில் அமைந்துள்ள மெட்ராஸ் அணு சக்தி நிலையத்தில், அணுக்கரு உலையில் உபயோகப்படுத்தப்படும் தணிப்பான் ( Moderator )?
00:00:01
No comments:
Post a Comment