1. குறிஞ்சி பாட்டில் உள்ள பூக்கள் எண்ணிக்கை : 99
2. வள்ளலார் பிறந்த ஊர் :மருதூர்
3. கொக்கு யார் வணங்கும் பறவை :ஜப்பானியர்
4. சாமிநாதன் யார் பெயர் :உ . வே . சா (ஆசிரியர் வைத்தது )
5. சடகோ இறந்த ஆண்டு :அக்டோபர் 25 1955
6. பறவை வகை :5
7. என் சரிதம் யார் நூல் :உ . வே. சா
8. டேன் லிட்டில் பிங்கர்ஸ் ஆசிரியர் : அரவிந்த் குப்தா
9.மேரி கொடை எது :ரேடியம்
10. துன்பத்தை நகை உணர்வுடன் சொல்வது யார் : ராமச்சந்திர கவி
11. தேவர் பிறந்த ஆண்டு :1908
12. காமராஜர் பிறந்த ஆண்டு :1903
13. காந்தி பிறந்த ஆண்டு :1869
14. பெரியார் பிறந்த ஆண்டு :1879
15. தாகம் இடம் பெறும் நூல் :பால் வீதி
16. பெரியார் குரு :காந்தி
17. பூமி பந்து என்ன விலை :தாரா பாரதி
18. நேதாஜி மதுரை வந்த ஆண்டு :1939
19. சொக்கநாத புலவன் ஆண்டு :19 நூற்றாண்டு
20. தமிழ் விருந்து ஆசிரியர் :ரா பி சேது பிள்ளை
21. சமபந்தி முறைக்கு ஊக்கம் கொடுத்தது யார் :தேவர்
22. டேரிபாக்ஸ் புற்றுநோய் போட்டி :செப்டம்பர் 15
23. இந்தியாவில் உள்ள பாம்பு எண்ணிக்கை :244(விஷம் கொண்டது :52)
24. மனிதன் இறப்பு நீக்கி காக்கும் மூலிகை :துளசி
25. டேரிபாக்ஸ் எந்த நாடு :கனடா
26. ராமானுசம் பிறந்த ஆண்டு :1887
27. விலையில்லா மெய் பொருள் கல்வி சொன்னது :வானிதாசன்
28. திரைகவி :மருகதாசி
29. ஹார்டியின் கார் என் எது :1729
30. நல்லாதணார் பிறந்த ஊர் :திருத்து
31. மதுரையை மூதுர் என குறிப்பிடும் நூல் :சிலப்பதிகாரம்
32. வருணன் மதுரையை அழிக்க அனுப்பிய மேகம் எண்ணிக்கை :7
33. கண்ணதாசன் பிறந்த ஆண்டு :1927
34. மீனாட்சி கோபுர சுதை உருவக சறுக்கம் எண்ணிக்கை :1511
35. பம்மல் எழுதிய நாடகம் எண்ணிக்கை :94
36. மாடு பொருள் :செல்வம்
37. கதர் அணிந்தவர் மட்டும் வீட்டின் உள் அனுமதித்தது யார் :ராமமிர்தம்
38. உழவி ன் சிறப்பு ஆசிரியர் :கம்பன்
39. நடுகல் வணக்கம் :தொல்காப்பிம்
40. மொழிப்போர் ஆண்டு :1938
41. தமிழர் தற்காப்பு கலை :சிலம்பு
42. பன்னிரண்டு ராசி பற்றி கூறும் நூல் :நெடுநல் வாடை
43. ஓரேலுத்து ஒருமொழி :42
43. சித்தன்னவாசல் ஒவியம் வரையப்பட்ட ஆண்டு :9 நூற்றாண்டு
44. மேடை தமிழ் இலக்கணம் :திரு வி க
45. கோவுர்கிழர் துணைபாடம் எழுதியது :சுந்தராஜன்
46. துள்ளம் இடம்பெறும் மாவட்டம் :காஞ்சி
47. திருச்சியின் பழைய பெயர் :திரிசிபுரம்
48. முத்துகதை ஆசிரியர் :நீலவன்
49. மதுரைக்கு காவலாக அமைந்த கோவில் :கரியமால் கோவில் "கர்ண கோவில் மற்றும் ஆளவாய் கோவில்
50. வரதன் யார் பெயர் :காளமேகபுலவர
5 1. முதுமொழிகாஞ்சியின் வேறு பெயர் : அறவுரைகோவை
52. கம்பரின் சம கால புலவர் யார் : புகழேந்தி ' ஓட்டகூத்தர் மற்றும் ஜெயங்கொண்டார்
53. ஆதிகவி யார் :வால்மீகி
54. தமிழர் கருவூலம் :புறநானூறு
55. மடகொடி யார் :கண்ணகி
56. கணியன் பொருள் :காலம் வென்றவன்
57. கண்ணகி கோவில் கட்டியது :சேரன் செங்கூட்டுவன்
58. தமிழின் இரண்டாவது தேசிய காப்பியம் :பெரிய புராணம்
59. போலி புலவர் செவியை அறுப்பவராக இருப்பது யார் :வில்லி புத்திரர்
60. சோழர் பற்றி பாடும் நூல் :மூவருலா
61. தள கோணத்தின் SI அலகு :ரேடியன்
62. காற்றின் வேகம் அளக்க உதவுவது :அனிமோ மீட்டர்
63. நியூட்டன் இயக்க விதி எத்தனை :3
64. பரப்பு இலுவிசை விளக்கியது யார் :லாப்லஸ்
65. தானே விழும் பொருள் தொடக்க திசைவேகம் :சுழி
66. பகல் நேரத்தில் வீசும் காற்று ::கடல் காற்று
67. மின்னோட்ட அலகு :ஆம்பியர்
68. கால ஒழுங்கு மாற்றம் எ கா :இரவு பகல் தோன்றுதல்
69. காரம் சுவை :புளிப்பு
70. மிக அதிகமாக குளிர்விக்கபட்ட நீர்மம் :கண்ணாடி
71. இழைகள் ராணி :பட்டு
72. மூட்டு வகை எத்தனை :4
93. மார்புகூடு எலும்பு எத்தனை :12
94. புவி நாள் :ஏப்ரல் -22
95. அணு எத்தகைய தன்மை உடையது :நடுநிலை தன்மை
96முஸ்லீம் அல்லாதவர் மீது விதிக்கபட்ட வரி :ஜிஸியா வரி
97. இந்திய கிளி :அமீர் குஸ்ரு
99. சிவாஜி தாய் பெயர் :ஜிஜாபாய்
99. விதவை மறுமண சட்டம் கொண்டுவந்த ஆண்டு :1856
100. சீன பெருங்சுவர் நீளம் :2880 km
101. இந்தியா பாகிஸ்தான் விட எத்தனை மடங்கு பெரியது :4
102. பூர்வாச்சல் பொருள் :கிழக்கு இமயமலை
103. பாகர் பொருள் :கரடுமுரடான படிவு
104. ஏழு மலைகளை கொண்ட மலை தொடர்ச்சி :சாத்பூரா மலை தொடர்
105. முக்கோண வடிவ வண்டல் மண் படிவு :டெல்டா
106. இரும்பு தாது உற்பத்தியில் இந்தியா எந்த இடம் :5
107. யுரேனியம் காணப்படும் மணல் :மோனோசைட்
108. வசந்தகால பயிர் :கோதுமை
109. பருத்தி என்ன பயிர் :பணபயிர்
110. முதல் வாகன தொழிலகம் அமைக்கபட்ட ஆண்டு :1947
111. இந்தியாவில் வான்வழி போக்குவரத்து துவங்கிய ஆண்டு :1911
112. இந்தியா இங்கிலாந்து விட எத்தனை மடங்கு பெரியது :12
113. இந்திய விவசாய ஆராய்ச்சி கழகம் ஆரம்பிக்கபட்ட ஆண்டு :1929
114. கங்கை சமவெளி உயரம் :200 மீட்டர்
115. சிவாலிக் மலை தொடர் உயரம் :1000 மீட்டர்
116. படகு கட்ட பயன்படும் மரம் :மாங்கோராவ்
117. மாசான் பொருள் :மத்தியபிரதேச பழைமையான வேளாண்மையின் பெயர்
118. ரப்பர் உற்பத்தியில் இந்தியா எந்த இடம் :6
119. இந்திய துறைமுக சட்டம் :1908
120. NH 7 நீளம் என்ன :2369km
121. தங்க நார்கர சாலையின் நீளம் :14846km
122. கப்பல் கட்டும் தொழிலில் இந்தியா எந்த இடம் :16
123. கார்பன் புகை வெளியிடும் நாடுகலில் இந்தியா எந்த இடம் :5
124. இன ஒதுக்கல் கொள்கை முடிவுக்கு வந்த ஆண்டு :1990
125. தங்க இழை பயிர் :சணல்
126. இந்திரா அழிவு ஆண்டு :2004
127. தொல்காப்பிம் உருவான காலம் :இடைகாலம்
28. மூன்று பருவநிலைகலிலும் மழை பெறும் மாவட்டம் :கன்னியாகுமரி
129. தமிழ்நாட்டில் மண்வளம் :5
130. மண் அடுக்கின் கணத்தை தீர்மானிக்கும் காரணி :நேரம்
131. முதல் ஓத சக்தி நிலையம் அமைக்கப்பட்ட இடம் :பிரான்ஸ்
132. மரபு சாரா சக்திக்கு எ கா :சூரியன்
133. கிணறு பாசனம் எத்தனை சதவீதம் :52%
134. தமிழ்நாட்டின் முதன்மை பணப்பயிர் :கரும்பு
135. தமிழ்நாட்டின் இரண்டாவது முக்கிய பண பயிர் :புகையிலை
136. பாய் உற்பத்தி சிறப்பிடம் :பத்தமடை
137. தமிழ்நாட்டில் போக்குவரத்து கோட்டம் எத்தனை :7
138. தமிழ்நாட்டில் போக்குவரத்து வாகன மண்டலம் எத்தனை :64
139. தமிழ்நாட்டில் மொத்த ரயில்வே நிலையம் :532
140. தமிழ்நாட்டில் அஞ்சல் மண்டலம் எத்தனை :4
141.தெற்கு ரயில்வே கோட்டம் எத்தனை :6
142. முதல் உழவர்கள் சந்தை நிறுவப்பட்ட இடம் :மதுரை
143. அதிகமான விற்பனை கூடம் உள்ள மாவட்டம் :ஈரோடு
144. வளங்கலிள் சிறந்த வளம் :மனித வளம்
145. அதிக பாலின விகிதம் கொண்ட மாவட்டம் :தூத்துக்குடி
146. வறுமை ஒழிக்க அறிமுகம் செய்யபட்டது :மகளிர் சுய உதவி குழு
147. புவி நாள் :சூன் 22
148.தொட்டபேட்டா உயரம் :2637 மீட்டர்
149. தமிழ்நாட்டில் சந்தன மரம் சாகுபடி ஹெக்டேர் அளவில் :588000
150. சூரிய ஆற்றலை மின் ஆற்றலாக மாற்ற பயன்படுவது :போட்டோவால்டிக்
🏾: 151. ஒயில் என்ற சொல்லின் பொருள் - நடனம்
152. திருவண்ணாமலை மாவட்டம் புரிசை கிராமம் புகழ் பெறக் காரணம் - கூத்துக் கலைஞர்கள்
153. கிழக்குக் கடற்கரைக் கம்பெனி தமிழ்நாட்டில்- ..... கடற்கரை என்று அழைக்கப்படுகிறது. - சோழமண்டலம்
154. நீலகிரி மலையின் உயர்ந்த சிகரம் - தொட்டப்பெட்டா
155. தமிழ்நாட்டின் கடற்கரை நீள ஏறக்குறைய - 1000 கிமீ.
156. தமிழ்நாட்டின் பெரும்பானமை மொழி - தமிழ்
157. சென்னை மாநிலம் தமிழ்நாடு என்று பெயர், சூட்டப்ட்ட நாள் - 14.01.1968
158.யாருடைய பிறந்த தினம் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது - டாக்டர் ராதாகிருஷ்ணன்
159. யாருடைய பிறந்த தினம் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது - ஜவகர்லால் நேரு
160. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட ஆண்டு - 1956
161. புவி தினத்தை முதன் முதலில் கொண்டாடியவர் - கேலார்ட் நெல்சன்.
162. மகாத்மாக காந்தியடிகள் பிறந்த தினம் - அக்டோபர் 2, 1869
163. தைத்திங்கள் முதல் நாள் - பொங்கல்.
164. திருவோணம் கொண்டாடப்படும் மாநிலம் - கேரளா
165. கதக்களி நடனம் ஆடப்படும் மாநிலம் - கேரளா
166. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் - ஏப்ரல் 1, 2010
167.ஆகாய விமானம் கண்டுபிடித்தவர் - ரைட் சகோதரர்கள்
168. 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை தொழிற்சாலை அல்லது கடைகளில் பணியமர்த்தக் கூடாது.
169. ஆண்டிஸ் மலைத் தொடர் அமைந்துள்ள கண்டம் - தென்அமெரிக்கா
170. ஆல்ப்ஸ் மலைத் தொடர் அமைந்துள்ள கண்டம் - ஐரோப்பா
171. ராக்கி மலைத் தொடர் அமைந்துள்ள கண்டம் - வட அமெரிக்கா
172. கிளிமஞ்சாரோ அமைந்துள்ள கண்டம் - ஆப்ரிக்கா
173. இந்தியாவில் அமைந்துள்ள பீடபூமி - திபெத் பீடபூமி
174. கிழக்கு ஆசியாவில் காணப்படும் பீடபூமி - திபெத் பீடபூமி
175. வட அமெரிக்காவில் உள்ள பீடபூமி - கொலராடோ பீடபூமி
176. சிந்து கங்கை சமவெளி காணப்படும் இடம் - இந்தியா
177. லியானாஸ் சமவெளி காணப்படும் இடம் - தென்அமெரிக்கா
178. லிம்பார்டி சமவெளி காணப்படும் இடம் - ஐரோப்பா
179. கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர்கள் வரை உயரம் கொண்ட பரந்து விரிந்த நிலப்பரப்புகள் - சமவெளி
180. மலைகளை விட உயரம் குறைவாகவும், பூமி மட்டத்திற்கு மேல் உயர்ந்து தட்டையாகவும் உள்ள நிலப்பகுதிகள் - பீடபூமிகள்
181. 0 டிகிரி அட்சக் கோடு - நிலநடு கோடு
182. 23 அரை டிகிரி வடக்கு அட்ச ரேகை - கடக ரேகை
183. 66 அரை வடக்கு அட்ச ரேகை - ஆர்டிக் வட்டம்
184. 66 அரை டிகிரி தெற்கு அட்ச ரேகை - அண்டார்டிக் வட்டம்
185. 23 அரை தெற்கு அட்ச ரேகை மகர ரேகை
186. பூமியின் மீது வரையப்படும் அட்ச ரேகைகளின் எண்ணிக்கை 180
187. வரைபடத்தில் இடங்களை எளிதில் காண பயன்படுவது - அட்சரேகையும், தீர்க்க ரேகையும் சந்திக்கும் இடம்
188. கிரின்வீச் மைய தீர்க்கக் கோடுகள் - 0 டிகிரி
189. மொத்த வரையப்பட்ட தீர்க்க ரேகைகளின் எண்ணிக்கை - 360
190. மெரிடியன் என்று அழைக்கப்படுவது - தீர்க்க ரேகைகள்
191. புவிக் கோளத்தின் மீது கிழக்கு மேற்காக வரையப்பட்ட கற்பனைக் கோடுகள் - அட்ச ரேகைகள்.
192. பூமியின் சிறிய மாதிரி - புவிக்கோளம்.
193. தீபக்கற்பத்திற்கு எடுத்துக் காட்டு - இந்தியா
194. கடலின் அடிப்பகுதியில் - மலைகள், மலைத் தொடர்கள், குன்றுகள் உள்ளன.
195. தீபகற்பம் என்படுது - மூன்று பக்கம் நீராலும், ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது.
196. பசுபிக் பெருங்கடலின் பரப்பானது புவியின் பரப்பில் - மூன்றில் ஒரு பங்கு
197. பெருங்கடல்களின் மிகப் பெரியது - பசுபிக் பெருங்கடல்
198. கண்டங்களை சுற்றி அமைந்து பெருங்கடல்களின் எண்ணிக்கை- 5
199. ஆழமான மிகப்பரந்த நீர்பரப்புகள் - பெருங்கடல்கள்
200. கிராண்ட் கேன்யான் அமைவிடம் - வடஅமரிக்கா
🏾: 201. அட்லான் டிக் சாசனம் கையேலுத்து செய்யபட்ட கப்பல்
அக்ஸ்டா
202. இயற்கை கோட்பாடு : அறிக்கை 21
203. ஏழு பஞ்சங்கள் எந்த நூற்றாண்ட :19
204. உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல் :ஜீவ கருன்யம்
205. DVA :ஆங்கில வேதிக் பள்ளி
206. முத்து துறைமுகம் தாக்கப்பட்ட ஆண்டு :1941
207. சுற்றுச்சூழல் மாநாடு நடைபெற்ற இடம் :ஜெனிரோ
208. நில குத்தகை சட்டம் கொண்டு வந்தது :பெண்டிங்
209. ஹிட்லர் பபின்பற்றிய கொள்கை :அயல்நாட்டு கொள்கை
210. முதல் உலக போருக்கு பின் வலிமை மிக்க நாடக மரியது :ஜப்பான்
211. படித்த இந்தியர் மொழி :ஆங்கிலம்
212. நானாசாகிப் புரட்சி செய்த இடம் :கான்பூர்
213. இந்துக்களும் முஸ்லிம்கலும் இந்தியாவின் இரு கண்கள் என சொன்னது :சையது அகமது கான்
214. ஞானசபை எந்த ஆண்டு நிறுவ பட்டது :1870
215. தண்டி எத்தனை கிலோமீட்டர் பயணம் செய்யபட்டது :40
216. வேலூர் கழகம் :1806 ஜூலை 8
217. முதன் முதலில் காமராஜர் எந்த வருடம் காந்தியை எங்கு வைத்து பார்த்தார் :1940 வார்தா
218. . காமராஜர் அடைக்கபட்ட சிறை :அலிப்பூர் சிறை
219. 14 அம்ச சோசலிச கருத்து கொள்கை வெளியிட்டது யார் :பெரியார்
220. பழைய புத்தர் :தவோகர்
21. இந்தியா அமெரிக்காவை விட எத்தனை மடங்கு பெரியது colonthree emoticon
222. பழைய வண்டல் படிவு :காடர்
223. ஏழு மலை கொண்ட மலைத்தொடர் :சாத்பூரா
224. இந்தியாவின் சிறிய ஆறு :தாமிரபரணி
225. காலநிலை எத்தனை வருடம் :35
226. வட இந்தியாவில் வீசும் காற்று :லூ
227. மோனசைட் மணலில் காணப்படுவது :யுரேநியம்
228. மின்னியல் தொழில் முதல் பொருள் :ரேடியோ
29. வசந்த கால பயிர் :கோதுமை
230. முதல் வாகன தொழில்கம் அமைக்கபட்ட வருடம் :1947
231. வணிக வகை :2
232. இந்தியாவின் அதி விரைவு ரயில் :போபால் to சதாப்தி
233. ஓசோன் நிலையம் உள்ள இடம் :அண்டார்டிகா
234. இந்தியா இங்கிலாந்துவிட எத்தனை மடங்கு பெரியது :12
235. கங்கை பிறப்பிடம் :கங்கோத்திரி
236. வடபெரும் சமவெளி :2400 ச கிமீ
237. புகையிலை இந்தியாவிற்கு யாரால் எப்போது கொண்டுவரப்பட்டது :போர்த்துகீசியர் 1508
238. பிளாய் நிறுவனம் தொடங்கபட்ட வருடம் :1959
239. போக்குவரத்திர்கு பயன்படாத ஆறு :தீபகற்ப ஆறு
240. அதிக மலை பெரும் இடம் இந்தியாவில்
மோன்சிராம்
241. நம் நாட்டின் பலம் பெரும் சமயம் :வேத சமயம்
242. இணைப்பு கருவி எது :மொழி
243. மக்களாட்சி வகை :2
244. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் :copra
245. நுகர்வோர் இயக்க தந்தை :ரால்ப் நடால்
246. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் :1986
247. நாட்டு வருமானம் கனககீது செய்யும் முறை :3
248. சந்திராயன் அனுப்பபட்ட வருடம் :2008
249. நிர்வாச்சன் என்பது :தேர்தல் ஆணையம்
250. ISO துவங்கபட்ட வருடம் :1947..
Thursday, April 22, 2021
GK QUESTION AND ANSWER - 07 ( TAMIL, SCIENCE, HISTORY )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment