1.
அக ஒட்டுண்ணிக்கு ஒரு உதாரணம்?
2.
200 வயதான ஆலமரம் எங்கு அமைந்துள்ளது?
3.
காலிபிளவரின் உண்ணக்கூடிய பகுதி?
4.
தாவர இனத்தில் மிகப்பெரிய செல் காணப்படுவது?
5.
தாவர வைரஸ்களை முதலில் பிரித்தெடுத்தவர்?
6.
பூஞ்சைகள் அனைத்தும்__________?
7.
இந்தியாவில் எந்த வகை மரம் விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது?
8.
பிளாஸ்மோடியம் இத்தொகுப்பை சார்ந்தது
9.
ஜிம்னோஸ்பெர்ம்கள் என்பவை?
10.
எது வறண்ட நிலத் தாவரம்?
00:00:01
10th question show wrong answer pls check
ReplyDelete