1.
தக்காளியின் வாடல் நோய்க்கு காரணமான பாக்டீரியா எது?
2.
ஒளிச்சேர்கையின் போது வெளியிடப்படும் வாயு?
3.
பாசிகளை ஆய்ந்தறியும் அறிவியலின் பெயர்?
4.
இந்தியாவில் பசுமை புரட்சியை அறிமுகப்படுத்திய அமைப்பு?
5.
தாவர செல்களில் காணப்படாத செல்நுண் உறுப்பு?
6.
மடகாஸ்கரை சேர்ந்த தாவரம் எது?
7.
ஆஸிமம் டெனியூப்ளோரம் ( துளசி ) எவ்வகை குடும்பத்தை சார்ந்தது?
8.
ஆயுர்வேத மருத்துவத்தை தோற்றுவித்தவர்?
9.
வேம்பு எந்த வகை குடுபதை சார்ந்தது?
10.
ராவுல்பியா சர்பன்டைனா என்ற தாவரம் எந்த குடும்பத்தை சார்ந்தது?
00:00:01
No comments:
Post a Comment