1.
லைசோசோம்கள் என்று அழைக்கப்படும் காரணம் அவற்றில் உள்ள நொதிகள்?
2.
ஐந்து தாவரத் தொகுதிக் கொள்கையை அறிமுகம் செய்தவர்?
3.
பூச்சிகளை பிடித்து உண்ணும் தாவரங்கள் அடியில் கண்ட .................... பெறுவதற்காக பூச்சிகளை பிடிக்கின்றன.
4.
புற்று நோய் எதிர்ப்பு செயல்திறன் உடைய தாவரம்?
5.
கீழ்கண்டவற்றுள் எது பூச்சி உண்ணும் தாவரத்திற்கு எடுத்துக் காட்டு?
6.
இந்திய அளவில் நெல் உற்பத்தியில் முதலிடத்தை பெற்றிருப்பது?
7.
கங்கைச் சமவெளியில் காணப்படும் காடுகள்?
8.
மணல் அரிப்பை தடுக்கும் முறை?
9.
இந்தியாவில் நெல் சாகுபடியில் இரண்டாம் இடத்தை வகிக்கும் மாநிலம்?
10.
நீண்ட நாள் அல்லது பகல் தாவரத்திற்கு எ.கா?
00:00:01
Super
ReplyDelete