1.
தாவர வைரஸ்களுக்குப் பெயர்?
2.
எந்த தாவரம் ஊசியிலை மர வகையாகும்?
3.
மிகப் பெரிய மலர்?
4.
உலகில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள தாவர சிற்றினங்களின் எண்ணிக்கை ( ஏறத்தாழ )
5.
ஈரத்தை உறிஞ்சும் வேர்களுடைய தாவரம்?
6.
சில தாவரங்கள் கருவுறுதல் இல்லாமல் கனிகளைத் தோற்றுவிக்கின்றன. இந்த நிகழ்வை___________ எனப்படுகிறது
7.
நெல்லின் தாவரவியல் பெயர்?
8.
இந்த செல்கள் எல்லாம் ஒரு தாவர உடலில் தளர்ச்சியாக அமைந்திருக்கும்
9.
ஒரு தாவரம் வேறு வகையிலான மற்றொரு தாவரத்துக்குள் இணைந்து வாழ்வதற்கு பெயர்?
10.
வெர்னேஷன் என்பது இவ்வித இலையின் அமைப்பு ஆகும்?
00:00:01
No comments:
Post a Comment