1.
உயிருள்ள மற்றும் உயிரற்ற பண்புகளை பெற்றுள்ள நுண்ணியிரி?
2.
வேர்முண்டு பாக்டீரியா நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தி மண்வளத்தை அதிகரிக்க செய்கிறது. அந்த பாக்டீரியாவின் பெயர்?
3.
நாலமுள்ள சுரப்பியாகவும் நாளமில்லா சுரப்பியாகவும் உள்ள சுரப்பி?
4.
ரையோசோமின் முக்கிய பணி?
5.
பாக்டீரியா செல்லின் இடப்பெயர்ச்சி?
6.
மைக்கோரைசா எனப்படுவது எதன் கூட்டுயிர் வாழ்வாகும்?
7.
டி.என்.ஏ. மற்றும் ஆர்.என்.ஏ. யில் காணப்படும் தனிமம்?
8.
ஒரு செல் உயிரிகளான அமீபா மற்றும் பாக்டீரியங்களில் நடைபெறும் இனப் பெருக்க வகைகளில் ஒன்று?
9.
நாளமில்லா சுரப்பிக்கு உதாரணம்?
10.
ஒரு செல்லில் ரைபோசோமின் முக்கிய பங்கு யாது?
00:00:02
No comments:
Post a Comment