1.
சமன சமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்கும் நூல்.
2.
நீலகேசியில் அமைந்துள்ள சருக்கங்களின் எண்ணிக்கை.
3.
நீலகேசி கூறும் நோயின் வகைகள்
4.
நீலகேசியின் ஆசிரியர் பெயர்.
5.
பொருந்தாததைத் தேர்ந்தெடு.
6.
‘தீர்வனவும் தீராத் திறத்தனவும் செய்ம்மருந்தின் ஊர்வனவும் போலாதும் உவசமத்தின் உய்ப்பனவும்’ – என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல்.
7.
நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பன......... தீர்க்கும் மருந்தாக நீலகேசி குறிப்பிடுகிறது.
8.
அகற்றுவதற்கு அறியவை என எவற்றைக் குறிப்பிடுகிறது நீலகேசி.
9.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
10.
‘ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார், போர்த்த பிணியுள் பிறவார் பெரிதின்பமுற்றே’ எனக் குறிப்பிடும் நூல்
11.
தேசிக விநாயகனார் பிறந்த ஊர்.
12.
தேசிக விநாயகனார் பிறந்த மாவட்டம்.
13.
பொருந்தாத ஒன்றைக் கண்டெடு.
14.
கவிமனியின் மொழிபெயர்ப்பு நூல் எது?
15.
உலகில் இன்பம் உடையவராகக் கவிமணி குறிப்பிடுவது..........
16.
‘சுத்தம் உள்ள உடத்தில் .......... உண்டு.
17.
‘காலைத் தொட்டுக் கும்பிட்டு ........ ஓடிப் போவானே’
18.
‘மட்டு’ – என்பதன் பொருள்.
19.
எவ்வாறு உண்ண வேண்டுமென்று கவிமணி குறிப்டுகிறார்.
20.
காலையிலும் மாலையிலும் எதனை மேற்கொள்ள வேண்டுமெனக் கவிமணிக் குறிப்பிடுகிறார்.
21.
............... மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை.
22.
‘நோய்நாடி நோய் முதல் நாடி’ என்று கூறியவர்.
23.
நிலத்தை மாசுபடுத்துவது........... ஆகும்
24.
மருந்து என்பது .......... நீட்சியாக இருக்கிறது.
25.
‘வேர்பாரு தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே’ என்று கூறியவர்கள்.
26.
இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகவும் அடத்தியான சிக்கலான ஒரு பொருள் .......... ஆகும்.
27.
மனித மூளை செல்களின் எண்ணிக்கை.
28.
மனித மூளை ......... பாகங்களாகப் பிரிக்கப்படுகின்றன.
29.
மனித மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு ........... மி.லி குருதி தேவைப்படுகிறது.
30.
நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துவது.
31.
தும்பல், இருமல், கொட்டாவி முதலிய தன்னிச்சிச் செயல்களை இயக்குவது.
32.
உணர்ச்சிகளின் பிறப்பிடம்.........
33.
சுஜாதாவின் இயற்பெயர்.
34.
மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கிய பங்காற்றியவர்.
35.
Edit Question here
36.
முற்று பெறாத வினை ........ எனப்படும்
37.
எச்சம் ............ வகைப்படும்.
38.
‘படித்த மாணவன்’ – என்பது ...............
39.
‘சிரிய கடிதம்’ – என்பது ...............
40.
‘எழுதி வந்தான்’ – என்பது ...............
41.
‘மெல்ல வந்தான்’ – என்பது ...............
42.
‘படித்தான் மகிழ்ந்தான்’ – என்பது ...............
43.
ஒரு வினைமுற்று எச்சப் பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது.......... எனப்படும்.
44.
குறிப்பு வினையெச்சம் ............. வெளிப்படையாகக் காட்டாது.
45.
கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் ................
00:00:01
No comments:
Post a Comment