1.
ஆணின் உடலில் உள்ள மிகச்சிறிய செல்
2.
நரம்பு மண்டலத்தின் அடிப்படை அலகுகள்
3.
நமது உடலில் எத்தனை அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் உள்ளன
4.
ஒரு மனிதன் எத்தனை கோரைப் பற்களை கொண்டிருப்பான்
5.
பெலாக்ரா என்ற நோய் எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது
6.
எதிர் புவியீர்ப்பு அசைவ உடைய தாவரத்திற்கு எடுத்துக்காட்டு
7.
மனித உடம்பில் உள்ள மிக நீளமான செல்
8.
நரம்பு மண்டலத்தின் துணைச் செல் எது
9.
நியூரான் என்பது எத்தனை பகுதிகளைக் கொண்டது
10.
செல் உடலம் அல்லது பெரி கேரியான் என்று அழைக்கப்படுவது
00:00:01
No comments:
Post a Comment