1.
மொழித்தோற்றம் பற்றி வழங்கும் கொள்கைகள் எத்தனை?
2.
தெலுங்கில் வடமொழி கலப்பிற்கு காரணமானவர்.
3.
துளு மொழிக்கு இலக்கணம் எழுதிய ஐரோப்பியர்
4.
ஐரோப்பியர் ' மலபார்' என்று குறிப்பிட்டது எந்த மொழியை
5.
நாயன்மார்களின் பாடல்களை குறிக்க வடநூல்கள் பயன்படுத்திய சொல்.
6.
தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மரம் எது?
7.
தமிழ் இலக்கணத்தில் உள்ள ஒரே ஒரு வடமொழி இலக்கணக் கூறு எது?
8.
சீனமொழியின் எழுத்து எந்த வகையை சார்ந்தது
9.
ஆங்கில எழுத்துக்கள் எந்த வகை எழுத்திலிருந்து தோன்றியது.
10.
குருக் மொழியின் வேறு பெயர்
00:00:03
No comments:
Post a Comment