1.
1/9 என்னும் பின்னம்
2.
சந்திர குப்த மௌரியர் காலத்தில் கிரேக்க தூதராக வந்த அறிஞர்
3.
ஆப்கானிஸ்தான் பகுதியில் பேசப்படுகின்ற தமிழோடு நெருங்கிய தொடர்புடைய மொழி
4.
சோணாடு' என்ற சொல் எந்த நிலை மொழி
5.
'ஒன்றன்பால்', 'பலர்பால்' மட்டும் இல்லாத மொழி எது?
6.
எண் அமைப்பில் ஒருமை பன்மையோடு இருமை என்ற எண் கொண்ட மொழி எது.
7.
'அச்சு' ,'ஹல்', என்று எம் மொழியில் உயிர்மெய் எழுத்துக்கள் வழங்கப்படுகிறது.
8.
தமிழில் எந்த உயிர் எழுத்துக்கள் தொல்காப்பியர் காலத்தில் புள்ளி பெற்று விளக்கின -------
9.
மொழிக்கு முதலாக வரும் எழுத்துக்கள் மொத்தம்
10.
தம்மோடு தாம் மயங்கும் மெய்கள் மொத்தம்
00:00:00
பன்னீர் உயிரும் கசதந பமவய
ReplyDeleteஞங ஈர் ஐந்து உயிர் மெய்யும் மொழிமுதல் - (நன்னூல்,102)