1.
காளான்களில் எந்த வகை வைட்டமின் அதிகமாக உள்ளது?
2.
தாவரத்தின் பெண் உறுப்பு?
3.
சுவாச வேர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு?
4.
வாஸ்குலர் கற்றை கொண்ட பூக்கும் தாவரம்?
5.
ரொட்டி காளான் என்பதன் அறிவியல் பெயர்?
6.
பூஞ்சைகள் எவ்வகையைச் சார்ந்தது?
7.
புகையிலை மொசைக் வைரஸின் மரபுப் பொருள்?
8.
ஒளி சுவாசம் நடைபெறாத இடம்?
9.
மஞ்சள் அதிகமாக பயிரிடப்படும் மாநிலம்?
10.
மரக்கட்டையின் மீது வளரும் பூஞ்சையின் பெயர்?
11.
தாவர செல்லில் D.N.A. காணப்படும் பகுதி?
12.
அதிகமாக உபயோகப்படும் பென்சிலின் எதிர்ப்பு பொருளை உருவாக்குவது?
13.
தாவர உலகமானது இரண்டு பெரும் பிரிவுகளைக் கொண்டது அவை?
14.
ஸ்பைரோகைராவில் நடைபெறும் பாலின இனப்பெருக்கம் என்பது?
15.
புளோயம் திசு சார்ந்தவற்றின் பொருந்தாதவற்றை கண்டறிக?
16.
நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாக்கள் எதன் வேர்களில் காணப்படுகிறது?
17.
தேசிய வாழை ஆராய்ச்சி மையம் உள்ள இடம்?
18.
ஒளிச்சேர்க்கையின்போது நடக்கும் ஒளிச்செயலில் உருவாக்கப்படுவது?
19.
கீழ்க்கண்டவற்றில் எவை நீலப்பசும்பாசியைச் சாராதவை?
20.
தக்காளி பழத்தின் வண்ணத்திற்கு இதில் காணப்படும் பொருள் காரணமாகும்?
21.
கீழ்க்கண்டவற்றில் பொறுத்தம் அற்றதை குறிப்பிடு?
22.
மைட்டோகாண்ட்ரியாவை பாதி சுயேட்சையான செல் நுண்ணுறுப்புகள் என்று கூற காரணம், அவை எவற்றை பெற்றுள்ளதால்?
23.
இடமாற்றம் ஆர்.என்.ஏ ( tRNA ) ஆற்றல் மிகு அமோனோ அமிலத்தை இதன் எப்பகுதியில் எடுத்துச் செல்கிறது?
24.
கீழ்கண்டவற்றில் எந்த பூஞ்சை பாரம்பரிய இயலில் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது?
25.
ஒளிவினையின் விளைபொருட்கள் யாவை?
26.
அராக்கிஸ் ஹைபோஜியா எனப்படும் வேர்க்கடலை தாவரம் அமைந்துள்ள தாவர குடும்பம்?
27.
டெல்டா எண்டோடாக்சின் எனும் நச்சு புரதத்தை உற்பத்தி செய்யும் உயிரி?
28.
வாட்சன், கிரிக் டி.என்.ஏ வின் மறுபெயர்?
29.
ஹாஸ்டோரியாக்கள் என்பன யாவை?
30.
தாவர வைரஸ்களில் காணப்படுவது?
31.
தேசிய அளவில் வயது வந்தோர் கல்வித்திட்டத்தை நிர்வகிப்பது.
32.
பொதுக்கல்வி, தொழிற்கல்வி ஆகிய இரண்டும் இணைந்து பயிற்சி அளிக்கும் முதியோர் கல்வி மையம் அமைந்திருக்குமிடம்
33.
திறந்த வெளிப்பல்கலைக் கழகங்கள் ஏற்படக் காரணம்
34.
முறைசாராக்கல்வி எனப்படுவது
35.
கிராமப்புறக் கல்வி பற்றி ஆய்வு நடத்திய குழு
36.
தொடக்கக்கல்வியின் நோக்கம்
37.
பொதுக்கல்வி பள்ளிகளும், தொழில்கல்வி பள்ளிகளும் மாநில வாரியத்தில் ஆளுமையில் இருக்க வேண்டும் என்று கூறியது
38.
தமிழ்நாட்டிற்கு கிருபக்சயா என்னும் அனைத்துலக பரிசு, பின்வரும் எந்த கல்விக்காக ஐக்கிய நாடுகள் அவையின் அறிவியல் பண்பாட்டுக் கழகம் வழங்கியது.
39.
வறுமைக்கோடு நிர்ணயிக்கப்படும் அடிப்படை
40.
ஒரு தொக்கப்பள்ளியில் ஒரு மாணவனுக்கு தேவையான குறைந்தபட்ச தரைப்பரப்பளவு
41.
பருவ காலங்களில் உண்டாகும் வெப்ப நிலை மாற்றங்கள் கிளாடோசிரன் உடல் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சியின் பெயர்?
42.
கீழ்கண்டவற்றில் மண் பாதுகாக்கும் முறை எது அல்ல?
43.
வெங்காயத்தில் உண்ணக்கூடிய பகுதி?
44.
" கொய்னா " எந்த மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது?
45.
தாவரவியலின் தந்தை எனப்போற்றப்படுபவர்?
46.
டர்பன்டைன் எந்த மரத்திலிருந்து கிடைக்கிறது?
47.
"மஞ்சள் காமாலை" நோய் சிகிச்சைக்கு பாரம்பரிய முறையில் பயன்படுத்தப்படும் மருத்துவ தாவரம்?
48.
புற்றுநோய் எதிர்ப்பு செயல்திறன் கொண்ட தாவரம்?
49.
ஹைட்ரோ என்பது?
50.
மகரந்தப் பையில் அடங்கியது?
51.
உலகிலேயே மிக வேகமாக வளரும் தாவரம்?
52.
தாவரங்களின் வளர்ச்சியை அளவிட உதவும் கருவி?
53.
மார்பின் மற்றும் ஹெரைன் பெறப்படும் தாவரம்?
54.
பக்க வேர்களைத் தோற்றுவிப்பது?
55.
டிரான்ஸ்க்ரிப்சன் நிகழ்வைத் தூண்டும் சிக்மா காரணி அமைந்துள்ளது?
56.
பறவைகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் மலர் காணப்படும் தாவரம்?
57.
டெர்மினலைசேஷன் நடைபெறும் நிலை?
58.
பின்வரும் எந்த உயிரினம் உயிர்கட்டுபடுத்தல் முறையில் கிளைகோடாக்சின் உருவாக்கும் மண்வாழ் நோய்கிருமிகளை அழிக்கும்?
59.
பொருட்கள் உயர் செறிவுள்ள பகுதியிலிருந்து குறைந்த செறிவுள்ள பகுதிக்கு கடத்தப்படுவது ................?
60.
கீழ்க்கண்ட உயிரினம் ஒன்று "SCP" என்று அழைக்கப்படுகிறது?
61.
கீழ்க்கண்டவற்றில் எது துணை நிறமி எல்லை?
62.
எண்ணெயிலிருந்து தாவர நெய் தயாரிக்க உதவும் வாயு?
63.
அயோடின் மருந்து கிடைக்கும் தாவரம்?
64.
தாவரங்கள் உட்கொள்ளும் உரங்களின் அளவை எப்படி அறியலாம்?
65.
குளோரோபில் எது நிகழ்வதற்கு உதவியாக உள்ளது?
66.
செடியின் எந்த பகுதியில் மகரந்தம் உள்ளது?
67.
புகையிலை தாவர வளர்ச்சிக்கு தேவையான உரம்?
68.
பாக்டீரியாவில் சுவாசித்தல் நடைபெறும் பாகம்?
69.
தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின்போது விளையும் பொருட்கள்?
70.
அமீபா சுழிச்சலை ( AMOEBIC DYSENTERY ) உண்டாக்குவது?
71.
கற்பிக்கும் கருவிகள் என்று மாண்டிசோரி அம்மையாரால் கூறப்பட்டவை.
72.
தமிழ்நாட்டில் மிகக்குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம்
73.
வயது வந்தோர் கல்வித்திட்டம்
74.
6-14 வயது வரை பள்ளிசாராக் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு.
75.
மக்கள் செயல்முறை எழுத்தறிவுத்திட்டம் கொண்ட வரப்பட்ட ஆண்டு
76.
தமிழ்நாட்டில் திறந்தவெளிப் பள்ளியில் சேருவதற்கான அடிப்படைத் தகுதி
77.
பண்புக் கல்வி என்பது
78.
வயது வந்தோர் கல்வித்திட்டத்தில் பாட புத்தகத்தை வெளியிடுவது.
79.
முழு எழுத்தறிவுத் திட்டம் இந்தியாவில் முதன் முதலில் எங்கு செயல்படுத்தப்பட்டது
80.
விரிவான எழுத்தறிவுத் திட்டத்தை செயல்படுத்தியது
81.
தாவர உயிர்சக்தியினை கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானி?
82.
தாவர வளர்ச்சிக்கு உதவும் முக்கிய ஹார்மோன்?
83.
நெல் என்பது ஒரு?
84.
ஆணிவேரின் மாற்றுருவான நேபிபார்மிற்கு எடுத்துக்காட்டு?
85.
தொட்டால் சுருங்கி ( Touch - me - not ) தாவரத்தின் தாவரவியல் பெயர்?
86.
பயிர் வளர்ச்சிக்கு தேவையான பயிர் உணவு?
87.
பிரையோபைட்டாவின் தாவர உடலம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
88.
பூஞ்சைகள் பற்றிய தாவரவியல் பிரிவின் பெயர்?
89.
ஐந்து தாவரத் தொகுதி ( FIVE KINGDOM ) கொள்கையை அறிமுகம் செய்தவர்?
90.
குரோமேட்டின் உருவாவதற்குத் தேவையான புரதம்?
91.
பூச்சிகளைப் பிடித்து உண்ணும் தாவரங்கள் (INSECTIVOROUS PLANTS ) அடியில் கண்ட ஒன்றைப் பெறுவதற்காகப் பூச்சிகளை பிடிக்கின்றன?
92.
கீழ் கண்டவற்றில் பூச்சி உண்ணாத தாவரம்?
93.
இரு வித்திலை தாவாரங்களில் உணவுப்பொருட்கள் கடத்தப்படுவது இதன் மூலமாக?
94.
வெப்ப மண்டல மழைக்காடுகள் ................... பகுதிகளில் காணப்படுகின்றன?
95.
தாவரங்கள் காற்றில் உள்ள .................. வாயுவை ஒளிச்சேர்க்கைக்கு பயன்படுத்துகின்றன?
96.
தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உணவாக உட்கொள்ளும் உயிரினங்கள்?
97.
தாவரங்களின் ஒளிச்சேர்க்கை .................. பொழுதில் நடைபெறுகிறது?
98.
ஒரு சூழ்நிலைத் தொகுப்பில் தற்சார்பு உயிரிகள்?
99.
நீர்வழி என்பது?
100.
உணவுப் பொருள்களை இலைகளிலிருந்து தாவரத்தின் மற்ற பகுதிகளுக்கு கடத்துவது?
101.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
102.
அனைவருக்கும் இலவச கட்டாயக்கல்வி வலியுறுத்தும் அரசியல் சாசனம்
103.
கிண்டர்கார்டன் என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்
104.
கிண்டர்கார்டனை நடைமுறைப்படுத்தியவர்
105.
முதன் முதலில் முன்தொடக்கக்கல்விகான பள்ளியை ஆரம்பித்த நாடு
106.
தனது பள்ளிக்கு ‘காசா டெஸ் பாமினி” எனப் பெயரிட்டவர்
107.
தேசிய எழுத்தறிவுத்திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு
108.
விளையாட்டு முறையில் கற்றலை விரிவுபடுத்தியவர்
109.
“பணியை வளர்ப்பதே கல்வி” என்று கூறியவர்
110.
NAEP-என்பது எதனுடன் தொடர்புடையது
111.
கீழ்கண்டவற்றில் ஒன்று தாவர செல்லில் காணப்படுவதில்லை?
112.
உணவை திரவ வடிவில் உட்கொள்வது?
113.
பாரமேசியத்தின் இடப்பெயர்ச்சி உறுப்பு?
114.
அல்லி சூரிய ஒளியில் மூடுவதும் இரவில் மலர்வதும் ஒரு?
115.
மகரந்தக்குழல் சூலினை நோக்கி வளர்வது?
116.
ஆஞ்சியோஸ்பெர்ம்களில் நீரைக் கடத்துவது?
117.
உயிரிய ஆக்ஸிஜனேற்றம் நடைபெறும் இடம்?
118.
ஒளிச்சேர்க்கையின் போது வெளிவரும் வாயு?
119.
தாவரங்களில் நீர் மற்றும் கனிம உப்புக்கள் கடத்தப்படும் நிகழ்ச்சி?
120.
விலங்கு செல்களில் காணப்படாத செல் நுண்ணுறுப்பு?
121.
ஒளியின் துலங்கலால் ஏற்படும் தாவரப் பாகத்தின் இயக்கம்?
122.
தாவரத்தின் தரைக்கு மேலுள்ள பாகங்களில் இருந்து நீர் இழக்கப்படுவது?
123.
ஓட்டுண்ணித் தாவரம்?
124.
தாவர செல் இதைப் பெற்றுள்ளதால் விலங்கு செல்லில் இருந்து வேறுபடுகிறது?
125.
தாவரங்களில் அடியில் கீழ்கண்டவற்றில் எது இல்லை?
126.
காலிபிளவரில் உள்ள எந்தப் பகுதி கறியாக உண்ணப்பயன்படுகிறது?
127.
ராபி பருவத்தில் பயிராகும் முக்கிய பயிர்?
128.
தேயிலை மற்றும் காப்பி அதிகமாக விளையும் பகுதி?
129.
அதிகமாக உபயோகப்படும் பென்சிலினின் எதிர்ப்புப் பொருளை உருவாக்குவது?
130.
நெல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்?
131.
யாருடைய சிலை ஒற்றுமை சிலையாக கருதப்படுகிறது
132.
டோக்லாம் பிரச்சனையுடன் தொடர்புடைய நாடுகள்
133.
இமயம் எங்கள் காலடியில் என்ற கவிதை தொகுப்பை வெளியிட்டவர் யார்
134.
சர்வதேச காவல் துறையகத்தின் (இன்டர்போல்) தலைமையகம் அமைந்துள்ள இடம்
135.
ஆசிரியர்களுக்கான தேசிய விருது எந்த ஆண்டில் முதல் முறையாக வழங்கப்பட்டது
136.
இஸ்ரோ அமைப்பு தொடங்கியுள்ள ககன்யான் திட்டத்தின் நோக்கம்
137.
முதன் முதலில் கண்டறியப்பட்ட வைட்டமின்
138.
உலகிலேயே மிகப்பெரிய இருவாழ்வி
139.
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அலுவலக மொழிகள் எத்தனை
140.
ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுவது எது
141.
பவளப்பாறைகள் அதிகமாகக் காணப்படுவது
142.
காட்டுக் கழுதைகள் காணப்படும் பகுதி?
143.
அசாம் பகுதியில் அதிகமாகக் காணப்படுவது?
144.
ஒலியை அளவிடும் அலகு?
145.
சலனமற்ற வாழிடத்தை கொண்ட சூழ்நிலை மண்டலம்?
146.
உணவு சங்கிலியில் கன உலோகங்களின் செறிவு அதிகரித்தலின் பெயர்?
147.
காட்டு மரங்கள் மற்றும் சிறுதாவரங்களை அழித்தல்?
148.
தாவரங்கள் இரவில் எடுத்துக் கொள்ளும் வாயு?
149.
ஒளிச்சேர்க்கையின் போது வெளிப்படும் வாயு?
150.
தாவரங்கள் உணவு தயாரிக்கும் செயலுக்கு என்ன பெயர்?
00:00:00
No comments:
Post a Comment