1.
இந்திய பொருளாதாரத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்த ஆண்டு
2.
உலக அளவில் இந்தியா ________ உற்பத்தியில் மிகப்பெரிய உற்பத்தியாளராக விளங்குகிறது
3.
இந்தியாவில் முதல் சிறப்பு பொருளாதார மண்டலம் எங்கு ஏற்படுத்தப்பட்டது
4.
பொதுத்துறையின் நிர்வாகம் மற்றும் உரிமையை தனியாருக்கு மாற்றுவது
5.
உள்நாட்டு (INDIA) பொருளாதாரத்தையும் ஏனைய உலக பொருளாதாரத்தையும் இணைப்பது
6.
உலக மக்கள் தொகையில் இந்தியா எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது
7.
உலக நிலப்பரப்பில் இந்தியா எத்தனை சதவிகிதத்தை கொண்டுள்ளது
8.
ஆசிய நாடுகளில் மொத்த உற்பத்தியில் (GDP) முதலிடம் வகிக்கும் நாடு
9.
புதிய தொழில் கொள்கையை இந்திய பிரதமர் எப்போது அறிவித்தார்
10.
. “இந்து வளர்ச்சி வீதம்” என்ற கருத்தை உருவாக்கியவர்
00:00:00
கேள்விகள் அனைத்தும் தரமாக இருக்கிறது.ஆனால் பதிவில் கேள்விகள் பதியவில்லை..
ReplyDelete