Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, February 2, 2021

13 DECEMBER Current Affairs Question And Answer ( 13-12-2020 )

சமீபத்தில் மின்சார வாகனங்களுக்கு %100 வாகன வரிச்சலுகை அறிவித்துள்ள மாநிலம் எது ?

A. கேரளா

B. கர்நாடகா

C. தமிழ்நாடு✔

D. குஜராத்


இந்தியாவின் முதல் இ-மூலதன மையமான “நியாய் கௌஷல்” எந்த மாநிலத்தில் துவங்கப்பட்டுள்ளது?

A. கர்நாடகா

B. தெலுங்கானா

C. குஜராத்

D. மகாராஷ்டிரா✔


குரு காசிதாஸ் புலிகள் காப்பகம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது ?

A. அஸ்ஸாம்

B. சத்தீஸ்கர்✔

C. ஒடிசா

D. மத்திய பிரதேசம்


பிராந்திய கிராமப்புற வங்கிகளில் மத்திய அரசு, மாநில அரசு, நிதியளிக்கும் வங்கி ஆகியவற்றின் சரியான பங்களிப்பு என்ன ? (A) 35:35:30

A. 35:35:30

B. 50:15:35✔

C. 50:25:25

D. 30:35:35


புகழ்பெற்ற இசைமேதை T.N. கிருஷ்ணன் பின்வரும் எந்த இசைக்கருவியுடன் தொடர்புடையவர் ?

A. கித்தார்

B. வயலின்✔

C. தபேலா

D. மிருதங்கம்


இந்தியாவின் முதல் மின்சாரத்தில் இயங்கக் கூடிய சிறிய வகை இரயில் எங்கு துவங்கப்பட்டுள்ளது ?

A. மகாராஷ்டிரா

B. கோவா

C. குஜராத்

D. கேரளா✔


ஆளுநரின் மன்னிப்பளிக்கும் அதிகாரங்கள் எந்த விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது?

A. விதி 161✔

B. விதி 72

C. விதி 148

D. விதி 142


இந்தியாவின் முதல் டயர் பூங்கா__________________________ல் அமையவிருக்கிறது.

A. புதுதில்லி

B. சென்னை

C. மேற்கு வங்கம்✔

D. கேரளா


ஏழை குடும்பங்களுக்கும் பொது அலுவலகங்களுக்கும் இலவச இணையதள சேவையை துங்கியுள்ள மாநிலம் எது?

A. குஜராத்

B. அஸ்ஸாம்

C. கர்நாடகா

D. கேரளா✔


GO Electric’ பிரச்சாரம்_________________ஆல் துவங்கப்பட்டுள்ளது.

A. நிதி ஆயோக்

B. இஸ்ரோ

C. CSIR

D. Bureau of Energy Efficiency✔

No comments:

Post a Comment