1. பின்வருவனவற்றுள் எவை மகாத்மா காந்தியால் வெளியிடப்பட்டவை ?
A. யங் இந்தியா
B. ஹரிஜன்
C. கேசவர்தினி
D. A மற்றும் B✔
2. தற்போது இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ______ சுகாதாரத்திற்காக செலவிடப்படுகிறது.
A. 3 சதவீதம்
B. 3 சதவீதம்✔
C. 5 சதவீதம்
D. 10 சதவீதம்
3. சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட சர்தார் படேல் விலங்கியல் பூங்கா______________ல் அமைந்துள்ளது?
A. புது தில்லி
B. மகாராஷ்டிரா
C. குஜராத்✔
D. அஸ்ஸாம்
4. காய்கறிகள் பாதுகாக்கப்பட்ட உற்பத்திக்கான இந்தோ-இஸ்ரேல் சிறப்பு மையம்____ ல் அமைக்கப்பட உள்ளது.
A. அஸ்ஸாம்✔
B. நாகலாந்து
C. மிசோரம்
D. மணிப்பூர்
5. கங்கை திருவிழா _________________________அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது.
A. ஜல்சக்தி✔
B. சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவகால மாறுபாடு
C. நிதி
D. பாதுகாப்பு
6. சூடான் துறைமுகத்தில் நடைபெறும் மிஷன் சாகர்-II ல் பங்குபெறும் பின்வரும் போர்க்கப்பல் எது ?
A. INS கல்வாரி
B. INS கந்தேரி
C. INS ஐராவத்✔
D. INS கரிகாலன்
7. ரயில்களில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய் இந்திய இரயில்வேயால் துவங்கப்பட்ட முயற்சியின் பெயர் என்ன?
A. Mera Dost
B. Meri Sathi
C. Meri Saheli✔
D. Mera Mithra
8. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது ?
A. பெங்களூரு✔
B. சென்னை
C. புனே
D. ஹைதராபாத்
9. T20 போட்டிகளில் 1000 சிக்ஸர்களை அடித்துள்ள முதல் கிரிக்கெட் வீரர் யார் ?
A. கிரிஸ் கெய்ல்✔
B. ஆன்ட்ரிருசல்
C. விராம் கோலி
D. M.S.தோனி
10. ஊட்டச்சத்தேற்றம் செய்யப்பட்ட அரிசி திட்டத்தை நுகர்வோர் அமைச்சகம் எத்தனை மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது ?
A. 10
B. 12
C. 14
D. 15✔
No comments:
Post a Comment