Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, February 2, 2021

11 DECEMBER Current Affairs Question And Answer ( 11-12-2020 )

1. சமீபத்திய UniteToProtect (பாதுகாக்க ஒன்றிணைவோம்) எனும் பிரச்சாரமானது எதனுடன் தொடர்புடையது?

A. பழங்குடி மக்களின் பாதுகாப்பு

B. தாக்குதலில் இருந்து கல்வியைப் பாதுகாத்தல்✔

C. கோவிட் 19 தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாத்தல்

D. வனவிலங்குகள் மற்றும் பாதுகாக்கப் பட்ட வனப்பகுதிகளைப் பாதுகாத்தல்


2. இந்தியாவின் முதன்முதலான கஞ்சா மருந்து சாகுபடித் திட்டமானது எங்கு அமைக்கப்பட உள்ளது?

A. இமாச்சலப் பிரதேசம்

B. உத்தரகண்ட்

C. ஜம்மு மற்றும் காஷ்மீர்✔

D. பஞ்சாப்


3. நாட்டின் முதல் ஒருங்கிணைந்த வான்வழி மருத்துவ ஊர்திச் சேவையானது சமீபத்தில் எங்கு தொடங்கப்பட்டது?

A. தமிழ்நாடு

B. கேரளா

C. அசாம்

D. கர்நாடகா✔


4. பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனாவானது பின்வரும் எதை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது?

A. மீன்வளத் துறை✔

B. ஏற்றுமதித் துறை

C. விளிம்புநிலைத் தொழிலாளர்கள்

D. நிலமற்ற விவசாயிகள்


5. இந்திரா கடற்படைப் பயிற்சியானது எந்த இரு நாடுகளுக்கிடையே நடத்தப் பட்டது?

A. இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே✔

B. இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே

C. இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே

D. இந்தியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையே


6. 5வது பிரிக்ஸ் கலாச்சார அமைச்சர்கள் கூட்டத்திற்கு எந்த நாடு தலைமை தாங்கியது?

A. பிரேசில்

B. ரஷ்யா✔

C. இந்தியா

D. சீனா


7. இந்தியாவின் முதலாவது உள்நாட்டு சரக்குக் கப்பல் போக்குவரத்தானது எவற்றுக்கு இடையில் எங்கே நடத்தப் பட்டது?

A. வங்க தேசம் முதல் திரிபுரா வரை✔

B. மியான்மர் முதல் திரிபுரா வரை

C. வங்க தேசம் முதல் மேகாலயா வரை

D. மியான்மர் முதல் மேகாலயா வரை


8. 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் குழந்தை இறப்பு விகிதம் எவ்வளவு?

A. 48

B. 38

C. 28✔

D. 58


9. இந்தியாவில் அதிக இணைய ஊடுருவலைக் கொண்ட மாநிலம் எது?

A. இமாச்சலப் பிரதேசம்✔

B. உத்தரப் பிரதேசம்

C. மத்தியப் பிரதேசம்

D. ஆந்திரப் பிரதேசம்


10. பத்திரிகை வாயில் சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது?

A. பஞ்சாப்

B. புது தில்லி

C. மகாராஷ்டிரா

D. ராஜஸ்தான்✔

No comments:

Post a Comment