1. தடுப்புக் காவல் சட்டம் (1950) எப்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது?
A) 1960
B) 1962
C) 1965
D) 1969
See Answer:
2. மிக அதிக சட்டசபை இடங்களை பெற்றுள்ள மாநிலம் எது?
A) உத்திரபிரதேசம்
B) கோவா
C) மேகாலயா
D) மத்தியப்பிரதேசம்
See Answer:
3. இந்தியாவின் தலைமை வழக்கறிஞர் பற்றி கூறும் விதி எது?
A) விதி 72
B) விதி 76
C) விதி 80
D) விதி 82
See Answer:
4. தமிழ்நாட்டில் சட்ட மேலவை எப்போது ஒழிக்கப்பட்டது?
A) 1980
B) 1982
C) 1986
D) 1989
See Answer:
5. நீண்ட காலம் உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக தலைமை வகித்தவர் யார்?
A) H.J.கானியா
B) H.L.தத்து
C) Y.V.சந்திரசூட்
D) K.N.சிங்
See Answer:
6. சிந்து சமவெளி நாகரிகம் செழித்திருந்த காலம் எது?
A) செம்புக் கற்காலம்
B) இரும்புக்காலம்
C) புதிய கற்காலம்
D) பழைய கற்காலம்
See Answer:
7. சீனாவின் மீது இரு முறை படையெடுத்தவர் யார்?
A) கர்ஷர்
B) கனிஷ்கர்
C) ரிப்பன் பிரபு
D) லிட்டன் பிரபு
See Answer:
8. முதல் தரைன் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
A) கி.பி.1191
B) கி.பி.1192
C) கி.பி.1193
D) கி.பி.1194
See Answer:
9. இராமானுஜரின் சீடர் யார்?
A) கபீர்
B) குருநானக்
C) இராமானந்தர்
D) பசவர்
See Answer:
10. கான்வா போர் நடந்த ஆண்டு என்ன?
A) 1527
B) 1528
C) 1529
D) 1530
See Answer:
11. முதல் உலகப்போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
A) 1912 - 1914
B) 1914 - 1918
C) 1920 - 1924
D) 1939 - 1945
See Answer:
12. ஐ.நா.தன் கொடியை விணிவெளியில் எந்த ஆண்டு பறக்கவிட்டது?
A) 1990
B) 1992
C) 1995
D) 1998
See Answer:
13. குழந்தைகள் பணிச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
A) 1942
B) 1945
C) 1947
D) 1949
See Answer:
14. தோட்டத் தொழிலாளர்கள் சட்டம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
A) 1950
B) 1951
C) 1952
D) 1955
See Answer:
15. ஐ.நா.சபைக்கு ஒவ்வொரு உறுப்பு நாடும் எத்தனை உறுப்பினர்களை அனுப்பலாம்?
A) 6
B) 5
C) 2
D) 4
See Answer:
16. புவியின் இரட்டை என்று அழைக்கப்படும் கோள் எது?
A) வெள்ளி
B) புதன்
C) வியாழன்
D) செவ்வாய்
See Answer:
17. பூமியை கடலின் மீது மிதக்கும் கோளமாக கருதியவர் யார்?
A) இந்தியர்கள்
B) ஆசியர்கள்
C) எகிப்தியர்கள்
D) கிரேக்கர்கள்
See Answer:
18. ஜெட் விமானங்கள் பறக்கும் அடுக்கு எது?
A) அடியடுக்கு
B) படையடுக்கு
C) அயனியடுக்கு
D) வெளியடுக்கு
See Answer:
19. பான்ஜியா என்பதன் பொருள் என்ன?
A) எல்லா நிலமும்
B) எல்லா நீரும்
C) எல்லா நெருப்பும்
D) எல்லா காற்றும்
See Answer:
20. மின்னல், இடியோடு தொடர்புடைய மேகம் எது?
A) கார்படை மேகம்
B) திரள் மேகம்
C) கீற்று மேகம்
D) படை மேகம்
See Answer:
21. பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார்?
A) ஆடம்ஸ்மித்
B) ஆல்பிரட் மார்ஷல்
C) ஜெ.எம்.ஹீன்ஸ்
D) அமர்த்தியா சென்
See Answer:
22. இதுவரை எத்தனை 5 ஆண்டு திட்டம் முடிவு பெற்றுள்ளது.
A) 9 ஐந்து ஆண்டு திட்டம்
B) 11வது ஐந்து ஆண்டு திட்டம்
C) 12வது ஐந்து ஆண்டு திட்டம்
D) 13வது ஐந்து ஆண்டு திட்டம்
See Answer:
23. தற்போதுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் எத்தனை?
A) 15
B) 18
C) 19
D) 22
See Answer:
24. சந்திராயன் - 1 எப்போது விண்ணில் ஏவப்பட்டது?
A) 2002
B) 2005
C) 2007
D) 2008
See Answer:
25. மக்கள் தொகை கோட்பாடு பற்றி கூறியவர் யார்?
A) மால்தஸ்
B) எட்வின் கேனன்
C) ஆடம்ஸ்மித்
D) அமர்த்தியாசென்
See Answer:
Monday, September 28, 2020
HISTORY ONLINE TEST - 5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment