1. மலைகளின் அரசி எது?
A) ஊட்டி
B) கொடைக்கானல்
C) வால்பாறை
D) ஏற்காடு
See Answer:
2. தமிழ்நாட்டின் மிகப் பெரிய அணை எது?
A) கல்லணை
B) மேட்டூர் அணை
C) சோலையாறு அணை
D) மேலணை
See Answer:
3. முக்குருத்தி தேசிய பூங்கா உள்ள மாவட்டம் எது?
A) சென்னை
B) இராமநாதபுரம்
C) நீலகிரி
D) கோயம்புத்தூர்
See Answer:
4. தேனீ வளர்ப்பு முறையின் பெயர் என்ன?
A) மோரி கல்சர்
B) சில்வி கல்சர்
C) எபி கல்சர்
D) பிஸ்சி கல்சர்
See Answer:
5. தமிழக போக்குவரத்து ---------- கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
A) 2
B) 5
C) 7
D) 6
See Answer:
6. இந்தியாவின் 26வது மாநிலம் எது?
A) சட்டீஸ்கர்
B) கோவா
C) மிசோரம்
D) மேகாலயா
See Answer:
7. முதல் ஐந்தாண்டுத் திட்டம் மாதிரியை உருவாக்கியவர் யார்?
A) P.C.மகேலோநேபிஸ்
B) ஹரோல்டு தோமர்
C) D.D.தார்
D) ஜான்.மில்லர்
See Answer:
8. நேரடி வரி எது?
A) சேவை வரி
B) உற்பத்தி வரி
C) சுங்க வரி
D) நில வரி
See Answer:
9. இந்திய கடற்படை அகாடமி உள்ள இடம் எது?
A) மோ
B) புனே
C) கொச்சி
D) டேராடூன்
See Answer:
10. மத்திய அரிசி ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம் எது?
A) கட்டாக்
B) சிம்லா
C) கார்கோடு
D) நாக்பூர்
See Answer:
11. கூட்டாட்சி முறை பெறப்பட்ட நாடு எது?
A) ஜெர்மனி
B) ரஷ்யா
C) கனடா
D) அமெரிக்கா
See Answer:
12. தென்னாட்டின் ஸ்பா எது?
A) குற்றாலம்
B) ஏற்காடு
C) ஊட்டி
D) கொடைக்கானல்
See Answer:
13. நீலகிரி யானைகள் சரணாலயம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
A) 2000
B) 2002
C) 2003
D) 2005
See Answer:
14. பைரைட் கிடைக்கும் மாவட்டம் எது?
A) விழுப்புரம்
B) நாமக்கல்
C) மதுரை
D) ஈரோடு
See Answer:
15. கனரக வாகன தொழிற்சாலை உள்ள இடம் எது?
A) திருச்சி
B) ஆவடி
C) மணலி
D) நெய்வேலி
See Answer:
16. தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி யார்?
A) திலகவதி
B) லத்திகா சரண்
C) வசந்த குமாரி
D) எஸ்.விஜயலட்சுமி
See Answer:
17. தமிழ்நாட்டின் புனித பூமி எது?
A) சிவகாசி
B) இராமநாதபுரம்
C) தேனி
D) நாகப்பட்டினம்
See Answer:
18. ஆண்:பெண் விகிதம் அதிகமுள்ள மாநிலம் எது?
A) சிக்கிம்
B) அருணாச்சலபிரதேசம்
C) கேரளா
D) பீகார்
See Answer:
19. திரிபுரா-வின் தலைநகரம் எது?
A) அகர்த்தலா
B) கொஹிமா
C) பாட்னா
D) காங்டாக்
See Answer:
20. Indian Military Academy எங்குள்ளது?
A) புனே
B) கொச்சி
C) டேராடூன்
D) புதுதில்லி
See Answer:
21. இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
A) மும்பை
B) சென்னை
C) டேராடூன்
D) பெங்களுர்
See Answer:
22. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்குள்ளது?
A) பெங்களுரு
B) அஹமதாபாத்
C) திருவனந்தபுரம்
D) ஆர்வி
See Answer:
23. பொற்கோவில் நகரம் எங்குள்ளது?
A) அமிர்தசரஸ்
B) கொல்கத்தா
C) பெங்களுரு
D) மும்பை
See Answer:
24. கிண்டி தேசிய பூங்கா எங்குள்ளது?
A) ராமநாதபுரம்
B) நீலகிரி
C) கோயம்புத்தூர்
D) சென்னை
See Answer:
25. நள்ளிரவில் சூரியன் உதிக்கம் நாடு எது?
A) ஜப்பான்
B) நார்வே
C) பின்லாந்து
D) ஹாலந்து
See Answer:
Monday, September 28, 2020
HISTORY ONLINE TEST - 6
Subscribe to:
Post Comments (Atom)
15/25 correct answer
ReplyDeleteThank u sif
ReplyDelete